புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூன், 2013

பலபிட்டியவில் இன்று 11 மீனவர்களின் சடலங்கள் மீட்பு!: உயிரிழப்பு 41 ஆக அதிகரிப்ப
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன. 
இலங்கைப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுவது - மத்திய அரசா? ஜெயலலிதாவா?: கருணாநிதி கேள்வி
இலங்கைப் பிரச்னையில் இரட்டை வேடம் போடுவது மத்திய அரசா அல்லது ஜெயலலிதாவா என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 
இரண்டு வயதுடைய குழந்தை ஆற்றில் விழுந்து தற்கொலை

சுவிட்சர்லாந்தின் இரண்டு வயதடைய குழந்தை, பெர்ன் நகரின் எமி என்னும் பகுதியில் கான்டோன் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சந்தேகத்தையும்
அத்வானி ராஜினாமா


பாரதிய ஜனாதா கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து அத்வானி விலகினார். இனி பா.ஜ.க. அடிப்படை உறுப்பினராக மட்டுமே அத்வானி இருப்பார்.
தாக்குதல் நடத்திய போலீசாரை கைது செய்யக்கோரி வழக்கறிஞர்கள் சாலை மறியல்: எழும்பூரில் பதட்டம் 
சென்னை எம்.கே.பி. நகர் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் செய்வதற்காக சென்ற வழக்கறிஞர்களுக்கும்
40 தொகுதிகளே இலக்கு: ஜெயலலிதா பேட்டி
முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை டெல்லி சென்றார். மாலையில் திட்டக்குழு துணை தலைவர் மான்டெக்சிங்

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் 
 ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில வாழ்வுரிமை கட்சி பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
லண்டன் வாழ் இலங்கை தம்பதி தவராஜா- சலஜா. இவர்கள் கடந்த 29ஆம் திகதி விமானத்தில் சென்னை வந்தனர். இருவரையும் விமான நிலையத்தில் இருந்து ஒரு
இலங்கை வீரர்களுக்கு பயிற்சி: எதிர்ப்பு தெரிவித்து  பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான
ஒபாமாவின் நியமனங்கள் இலங்கைக்குத் தலைவலி!
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இடம்பெறவுள்ள சில மாற்றங்கள் இலங்கையின் மீது தாக்கங்களைச் செலுத்துமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! யாழ். சங்கானையில் சம்பவம்!
யாழ். சங்கானை முருகமூர்த்தி கோவில் வீதிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்
சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை! பலியானோர் தொகை 24ஆக உயர்வு! 22 மீனவரை காணவில்லை! 30 படகுகள் கரை திரும்பவில்லை!
சீரற்ற காலநிலையில் சிக்கி  பலியாகியுள்ள மீனவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
நயீனாதீவுக் கடலில் இராட்ச திமிங்கலம் கரையொதுங்கியது
நயினாதீவு வங்களாவடிக் கடலில் இராட்சத திமிங்கல வகை மீன் ஒன்று இறந்த நிலையில் கரையில் ஒதுங்கியுள்ளது.
நாட்டில் நிலவிவரும் அசாதாரண காலநிலைச் சூழ்நிலையில் கடலின் அலையில் அடிப்பட்ட நிலையில் இம் மீனானது கரைக்கு வந்துள்ளது.
சுமார்  25 அடி நீளமும் 6 அடிக்கும் அதிகமான அகலத்தையும்
தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை கைது!- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் தனது 12 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை ஒருவரை யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ad

ad