புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2015

மோடியின் வருகையில் பலத்த எதிர்பார்ப்பு; யாழில் அமையவுள்ள கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லையும் நாட்டுவார்


 இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கவுள்ள கலாச்சார மையத்திற்கான அடிக்கல்லினை யாழ்ப்பாணத்திற்கு

முன்னாள் பிரதியமைச்சர் குணவர்தன கைது



news
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவிடம் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) அவரை கைது செய்துள்ளனர்.
 
கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான இரும்பு மோசடி சம்பவங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
 

தாயார் கிளிநொச்சிக்கு வந்தாலே விபூசிகா விடுவிக்கப்படுவார்; எனது ஆவணங்களை தாருங்கள் ஜெயக்குமாரி கோரிக்கை


பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமாரி தான் கைது செய்யப்பட்ட போது எடுத்துக்கொண்ட அடையாள அட்டை உள்ளிட்ட

கருணா மீது தாக்குதல்

கொள்ளுபிட்டி பகுதியில் உள்ள இரவு களிப்பாட்ட விடுதி ஒன்றுக்கு காவலரை வாகனத்திலேயே இருக்கவிட்டு  இறங்கி நடந்து சென்றவர் மீது இனம் தெரியாதோர் ஓடி வந்து தள்ளி தாக்கி வீழ்த்தி விட்டு தப்பி விட்டனர் 


கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்களிடையே மோதல்; அடிதடி! (வீடியோ













கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தி.மு.க. - அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது.

தென்னாபிரிக்கா146b ஓட்டங்களால் வெற்றி

South Africa 341/6 (50 ov)
United Arab Emirates 195 (47.3 ov)
South Africa won by 146 runs

அவுஸ்திரேலியாவில் ஆதிக்கம். சங்கக்காராவின் சாதனைகள்

[
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவின் ஆட்டம் இந்த உலகக்கிண்ணத்தில் வியப்பூட்டும் வகையில் இருக்கிறது.

பழிவாங்கும் நோக்கில் என்னை கைது செய்ய முயற்சி: கோத்தபாய - கைது செய்யுமாறு கோரிக்கை


அரசியல் சம்பவங்களின் அடிப்படையில், பழிவாங்கும் நோக்கத்தில் சிலர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக முன்னாள்

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்--முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த 26 வயதுடைய பெண் கடத்தப்பட்டுள்ளார்.


இலங்கயைின் சிவில் பாதுகாப்பு பிரிவின் கீழுள்ள முன்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த 26 வயதுடைய பெண் கடத்தப்பட்டுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலகம் மீது குண்டுவீச்சு - நீதிமன்றத்தில் ஒருவர் சரண்



சென்னையில்  உள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் மீது மர்ம நபர்கள் சிலர் டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். வியாழக்கிழமை அதிகாலை மூன்றேகால் மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு கோரிக்கை?

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்குக்கு கோர்ட்டு சம்மன் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராக உத்தரவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஏப்ரல் 8-ந் தேதி ஆஜராகுமாறு மன்மோகன் சிங்குக்கு தனிக்கோர்ட்டு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16–ந் தேதிக்கு ஒத்திவைப்பு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கனிமொழி விடுத்த கோரிக்கை ஏற்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கியமான ஆவணம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கனிமொழி விடுத்த கோரிக்கை

தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் சதத்தை தவறவிட்டார்.


உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் சதத்தை தவறவிட்டார்.

உலக கோப்பை கிரிக்கெட்டில் வெலிங்டனில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா–ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அணிகள் மோதி வருகிறது. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தென்ஆப்பிரிக்கா,

வரலாறு படைத்தார் சங்கக்காரா


ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையின் சங்கக்காரா தொடர்ச்சியாக 4 சதமடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

சங்கக்காராவிடம் மண்டியிட்டு கேட்டுக்கொண்ட மேத்யூஸ்


இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்காரா ஓய்வு பெறக்கூடாது என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சேலோ மேத்யூஸ் மண்டியிட்டு

யாழ். இந்து லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்தித்தார்

எதிர்க்கட்சி வரிசையில் அமர போகும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்

இலங்கைத் தேர்தல் நடைமுறையில் மாற்றம் வருகிறது - யாழ் தேர்தல் மாவட்டத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைகிறது

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் புதிய வழிமுறைகளின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் என

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: ஐ.நா மனித உரிமைச்சபையில் காணாமல் போனவர்கள் விவகாரம்

நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 28வது தொடரினை மையமாக கொண்டு, சிறிலங்காவில் காணாமல் போனவர்கள்

பாரிஸ் சென்ட் கேர்மைன் கழகத்தின் அற்புத சாதனை

 இன்று நடைபெற்ற  அரைக் காலிறுதியாட்டத்தில் செல்சீ மைதானத்தில் நடைபெற்ற மீள்

ad

ad