புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2023

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த கிளிநொச்சியில் போராட்டத்துக்கு அழைப்பு

www.pungudutivuswiss.com


நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணைய வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணைய வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

நீதிபதிக்கு அச்சுறுத்தல் - அவசரமாக கூடி ஆராயும் தமிழ்த் தேசிய கட்சிகள்!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜனாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்

29 செப்., 2023

இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அம்பலமான பாரிய மோசடி

www.pungudutivuswiss.com
வாதுவ பிரதேசத்தில் மசாஜ் சென்டர்கள், பேஸ்புக் மற்றும் இணையம் மூலம்
அடையாளம் காணப்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து

நெதர்லாந்தில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி

www.pungudutivuswiss.com
நெதர்லாந்து ரோட்டர்டாம் நகரில் நேற்று வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச்
சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதால் பதவி விலகினார் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா!

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, உயிருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலினால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜா, உயிருக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலினால் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நீதிபதி பதவி விலகல் - நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்த சாட்டையடி!

www.pungudutivuswiss.com


குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகும் நிலை ஏற்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரன்முறைகளுக்கு உட்பட்டு நியாயபூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகும் நிலை ஏற்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா கனடாவில் தஞ்சம்!

www.pungudutivuswiss.com

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்துள்ளார்.

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறி கனடாவில் தஞ்சமடைந்துள்ளார்

27 செப்., 2023

ஈராக்கில் திருமண கொண்டாட்டம்: 100 பேர் பலி!

www.pungudutivuswiss.com

இன்று புதன்கிழமை வடக்கு ஈராக்கில் ஒரு திருமண கொண்டாட்டத்தில் ஏற்பட்ட
தனர்.

152 கிலோ ஹெரோயின் கடத்திய 5 பேருக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com


மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் கர்ப்பப்பையை அகற்றிய மருத்துவர்கள்!- கணவன்

www.pungudutivuswiss.comகிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்

ஒருவரைக் கொன்ற எட்டுப் பேருக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com


 நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

நபர் ஒருவரைக் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொன்ற குற்றச்சாட்டில் எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்

திருகோணமலையில் நீதிமன்ற தடையை மீறி இரவோடு இரவாக நடக்கும் விகாரை கட்டும் பணி!

www.pungudutivuswiss.com

திருகோணமலை -இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

திருகோணமலை -இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்

ஜேர்மனிக்குப் பறந்தார் ரணில் - 5 பதிலமைச்சர்கள் நியமனம்! [Wednesday 2023-09-27 17:00]

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன

26 செப்., 2023

டியாகோகார்சியாவில் இருந்து தமிழர்களை நாடு கடத்தும் முடிவு ரத்து! [Tuesday 2023-09-26 17:00]

www.pungudutivuswiss.com


இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்து சமுத்திரத்தில் உள்ள பிரிட்டனின் பகுதியான டியாகோகார்சியாவில் கடந்த இரண்டு வருடகாலமாக சிக்குண்டுள்ள இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக மேற்கொண்ட சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளனர்

தியாக தீபம் நினைவேந்தலை குழப்ப முயன்ற பொலிஸ்

www.pungudutivuswiss.com


தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள வாகனங்களை அனுமதித்தனர்.

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டு இருந்தமையால், அவ்வீதி ஊடான போக்குவரத்தினை மாற்று வீதி வழியாக மாற்றி போக்குவரத்து ஒழுங்குகளை செய்தவர்களை பொலிஸார் மிரட்டி அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் இடத்தின் ஊடாக போ

கொட்டும் மழைக்கு மத்தியில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்

www.pungudutivuswiss.com
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள நினைவிடத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது.

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் உள்ள நினைவிடத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியில் இடம்பெற்றது.

தமிழகத்தில் சென்னை உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்ட
இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை,

ஐந்து நாட்களுக்குள் இணக்கப்பாட்டுக்கு வராவிட்டால் ஐஎம்எவ் நிதி பறிபோகும்!

www.pungudutivuswiss.com


வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் இந்த மாதத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் மாதம் முடிவடைவதற்கு இன்னும் 5நாட்களே இருக்கின்றன. 
இதுவரை எந்த இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் பாேனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பில் இந்த மாதத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். ஆனால் மாதம் முடிவடைவதற்கு இன்னும் 5நாட்களே இருக்கின்றன. இதுவரை எந்த இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை. இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் பாேனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட உதவியை எங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்

ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை- இராணுவம் 135,000 ஆக குறைக்கப்படும்!- ச. வி. கிருபாகரன்

www.pungudutivuswiss.com


கடந்த 11ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 54வது கூட்ட தொடர் ஆக்ரோபர் மாதம் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 51வது கூட்ட தொடரில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நடைபெறும் 54வது கூட்ட தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியாகியுள்ளது. ஆணையாளரின் அறிக்கைகள் தொடர்ந்து 55வது 56வது 57வது கூட்ட தொடர்களிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 11ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா.மனித உரிமை சபையின் 54வது கூட்ட தொடர் ஆக்ரோபர் மாதம் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டு 2022 ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 51வது கூட்ட தொடரில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நடைபெறும் 54வது கூட்ட தொடரில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியாகியுள்ளது. ஆணையாளரின் அறிக்கைகள் தொடர்ந்து 55வது 56வது 57வது கூட்ட தொடர்களிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது

10 மாதங்களில் வெளிவிவகார அமைச்சுக்கு 5 கடிதங்கள்!- ஒன்றுக்கும் பதில் இல்லை.

www.pungudutivuswiss.com


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார்

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் மொத்த கடன் அதிகரிப்பு!

www.pungudutivuswiss.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக இலங்கை செலுத்த வேண்டிய கடனின் மொத்த தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்

ஒக்டோபர் முதல் வாரத்தில் நாகப்பட்டினம்- காங்கேசன்துறை அதிவேக பயணிகள் படகு சேவை! [Tuesday 2023-09-26 06:00]

www.pungudutivuswiss.com


2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் வாரத்தில் இருந்து நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிவேக பயணிகள் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

25 செப்., 2023

பாஜகவுடன் கூட்டணி இல்லை - அதிமுக அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
. சென்னை, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள

மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதற்கு ஆளுநர் உடந்தையாக இருக்கக் கூடாது

www.pungudutivuswiss.com


மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

மாகாண அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாததோடு வடமாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்

ஜெனிவாவில் கஜேந்திரகுமார்!

www.pungudutivuswiss.com


 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஜெனிவா சென்றுள்ளார். இன்று முதல் அவர் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,நேற்று ஜெனிவா சென்றுள்ளார். இன்று முதல் அவர் அங்கு முக்கிய நிகழ்வுகளிலும் உயர்மட்ட சந்திப்புக்களிலும் பங்கேற்கவுள்ளார். குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் இலங்கை தொடர்பான பக்க நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கும் அவர், பேரவையின் உயர்மட்டப்பிரதிநிதிகளைச் சந்தித்து பொறுப்புக்கூறல் விவகாரம் குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

முக்கிய தகவல்களுடன் புதிய அறிக்கையை ஜெனிவாவுக்கு அனுப்பினார் அசாத் மௌலானா!

www.pungudutivuswiss.comசனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.
அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. அதன் பிரதியைஅவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் அனுப்பிவைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஏமாற்றம்

www.pungudutivuswiss.com


இம்முறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இணை அனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் எனவும், வலுவாக அழுத்தம் பிரயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்நாட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை தமக்கு ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இணை அனுசரணை நாடுகளுக்குத் தலைமைதாங்கும் பிரிட்டன் இலங்கை விவகாரத்தில் அக்கறை காண்பிக்கவேண்டும் எனவும், வலுவாக அழுத்தம் பிரயோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்நாட்டு தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளார்

சென்னையில் இன்று நடக்கிறது அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: பா.ஜ.க. கூட்டணி குறித்து முக்கிய முடிவு

www.pungudutivuswiss.com

இணையத்தில் பரவிய 20 சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள்: ஸ்தம்பித்த ஸ்பெயின்!

www.pungudutivuswiss.com

தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு நகர மக்களை, அங்குள்ள இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் போன்ற சமூக ஊடக பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படங்களை வைத்து நிர்வாணப் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.

தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு நகர மக்களை, அங்குள்ள இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் போன்ற சமூக ஊடக பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படங்களை வைத்து நிர்வாணப் புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்

உக்ரைனின் புத்திசாலித்தனத்தால் பின்வாங்கிய ரஷ்யா

www.pungudutivuswiss.com

போலி ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீரர்களை உக்ரைனிய ராணுவ வீரர்கள் பின்வாங்க வைத்த சம்பவம் நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் செவாஸ்டோபோலில் உள்ள கருங்கடல் கடற்படை தலைமையகத்தை உக்ரைனிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது.

போலி ஆயுதங்களை காட்டி ரஷ்ய வீரர்களை உக்ரைனிய ராணுவ வீரர்கள் பின்வாங்க வைத்த சம்பவம் நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவின் செவாஸ்டோபோலில் உள்ள கருங்கடல் கடற்படை தலைமையகத்தை உக்ரைனிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது

கார்கில்ஸ் அங்காடியில் பெண் வாடிக்கையாளர் மீது தாக்குதல்!- 7 பணியாளர்கள் கைது.

www.pungudutivuswiss.com


பொரளை பகுதியிலுள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த அங்காடியில் கடமையாற்றும் 7 பேர் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பகுதியிலுள்ள கார்கில்ஸ் பல்பொருள் அங்காடியில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த அங்காடியில் கடமையாற்றும் 7 பேர் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்

தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று இன்று அஞ்சலி செலுத்தினார்

23 செப்., 2023

அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்! - காங்கிரஸ் உறுப்பினர்கள் பிளிங்கனுக்கு கடிதம்.

www.pungudutivuswiss.com
சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை பொறுப்புக்கூற செய்வதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்த வேண்டும் என கோரி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கனுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமைக்கு இலங்கையை பொறுப்புக்கூற செய்வதற்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்த வேண்டும் என கோரி அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கடிதம் ஒன்றை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கனுக்கு அனுப்பிவைத்துள்ளனர்

20 நாட்களில் 75,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

www.pungudutivuswiss.com


செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 75,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, செப்டெம்பர் மாதத்தில் இதுவரை 75,222 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அசாத் மௌலானா புதிய அறிக்கை!

www.pungudutivuswiss.com


சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர் ஆசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்

சனல் 4 ஆவணப்படத்திற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி குறித்த தகவல்களை வழங்கிய ஹன்சீர் ஆசாத் மௌலானா மேலும் பல தகவல்களை அடங்கிய புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்

நான் வழங்கிய பீல்ட் மார்ஷல் பதவியை பொன்சேகா வெட்கமின்றி பயன்படுத்துகிறார்!

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் அறிக்கையை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்த போது தனிப்பட்ட ஒரு கோப்பையும் வழங்கி, இதனை யாருக்கும் வழங்க வேண்டாம் என தெரிவித்திருந்தது. அந்த கோப்பில் இருக்கும் விடயம் என்ன என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதன் அறிக்கையை கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்த போது தனிப்பட்ட ஒரு கோப்பையும் வழங்கி, இதனை யாருக்கும் வழங்க வேண்டாம் என தெரிவித்திருந்தது. அந்த கோப்பில் இருக்கும் விடயம் என்ன என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்

முஸ்லிம்களின் வாக்குகளுக்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை! [Saturday 2023-09-23 07:00]

www.pungudutivuswiss.com


பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் 200 அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் சஹ்ரான் கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பயங்கரவாதி சஹ்ரானின் அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பில் 200 அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும் சஹ்ரான் கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களின் வாக்குகளை இழக்க கூடாது என்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் குண்டுத்தாக்குதலை தடுக்கவில்லை என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஐஎஸ் அமைப்பினரை பிள்ளையான் இனம்காட்ட வேண்டும்!

www.pungudutivuswiss.com


ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்றும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிக்கும் விடயம் உண்மையாக இருந்தால் அவர் அவ்வாறானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்றும் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தெரிவிக்கும் விடயம் உண்மையாக இருந்தால் அவர் அவ்வாறானவர்களை இனம்காட்ட வேண்டும். அவ்வாறு இல்லாமல் இல்லாத விடயங்களை தெரிவித்து குழப்பங்களை ஏற்படுத்த இடமளிக்க முடியாது என ஏல்.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

22 செப்., 2023

தெரிவுக்குழு அமைக்குமாறு 20 எம்.பிக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை!

www.pungudutivuswiss.com

சனல் 4 ஊடகத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

சனல் 4 ஊடகத்தினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக தெரிவுக் குழுவொன்றை அமைக்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரினால் சபாநாயருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்

பிள்ளையானை விசாரிக்காத அரசாங்கத்திடம் நியாயத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

www.pungudutivuswiss.com


இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் எவ்வாறு இந்த அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் எவ்வாறு இந்த அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார கேள்வி எழுப்பினார்

காலத்தை இழுத்தடித்தால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கு நாடு முகம்கொடுக்க நேரிடும்

www.pungudutivuswiss.com


இறுதிக்கட்ட யுத்தம் குறித்த சர்வதேச விசாரணை நடந்துவரும் நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் காலத்தை இழுத்தடித்து அரசாங்கம் செயற்பட்டால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கும் நாடு முகம்கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தம் குறித்த சர்வதேச விசாரணை நடந்துவரும் நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் காலத்தை இழுத்தடித்து அரசாங்கம் செயற்பட்டால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கும் நாடு முகம்கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்தார்.

காலத்தை இழுத்தடித்தால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கு நாடு முகம்கொடுக்க நேரிடும்!

www.pungudutivuswiss.com


இறுதிக்கட்ட யுத்தம் குறித்த சர்வதேச விசாரணை நடந்துவரும் நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் காலத்தை இழுத்தடித்து அரசாங்கம் செயற்பட்டால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கும் நாடு முகம்கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்தார்.

இறுதிக்கட்ட யுத்தம் குறித்த சர்வதேச விசாரணை நடந்துவரும் நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் காலத்தை இழுத்தடித்து அரசாங்கம் செயற்பட்டால் இரண்டாவது சர்வதேச விசாரணைக்கும் நாடு முகம்கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சி பிரதம கொரடாவும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்தார்

எமது தேவாலயங்களில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும் உரத்து குரல் கொடுங்கள்! [Friday 2023-09-22 07:00]

www.pungudutivuswiss.com


முன்னர் எது நடந்தாலும் நடக்கும் சம்பவங்களை தட்டிக்கழிக்கவே விடுதலைப் புலிகள் மீது பழியை போட்டு விடுவார்கள் என்றும் சம்பவங்களை கிடப்பில் போடுவதற்காக இந்த பழி போடும் வேலையை இனியும் செய்ய வேண்டாம் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்.

முன்னர் எது நடந்தாலும் நடக்கும் சம்பவங்களை தட்டிக்கழிக்கவே விடுதலைப் புலிகள் மீது பழியை போட்டு விடுவார்கள் என்றும் சம்பவங்களை கிடப்பில் போடுவதற்காக இந்த பழி போடும் வேலையை இனியும் செய்ய வேண்டாம் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார்

சனல் 4 கயிறில் தொங்குபவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும்!

www.pungudutivuswiss.com


அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரையும் எமது தாய்நாட்டையும் தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது, சனல் 4 கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கத்தை தாக்குவதாக கூறி எமது இராணுவத்தினரையும் எமது தாய்நாட்டையும் தாக்குவதற்கும் இடமளிக்க முடியாது, சனல் 4 கயிற்றில் தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அது மரணக் கயிறாக மாறும் என பிவித்துரு ஹெல உறுமய தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்

ராஜபக்ஷர்களின் பாதுகாவலனா? அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பாரா?

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்கள், முஸ்லிம் சமூகத்தினர் நியாயத்தை கோருகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் பாதுகாவலனாக செயற்பட போகிறார்களா? அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க போகிறாரா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கர்கள், முஸ்லிம் சமூகத்தினர் நியாயத்தை கோருகிறார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் பாதுகாவலனாக செயற்பட போகிறார்களா? அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க போகிறாரா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்

சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார்!

www.pungudutivuswiss.com


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது என தெரிவித்துள்ள ஆசாத் மௌலானா பல கட்டுரைகளும் ஆசிரிய தலையங்கங்களும் எழுதப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை தூண்டியுள்ளது என தெரிவித்துள்ள ஆசாத் மௌலானா பல கட்டுரைகளும் ஆசிரிய தலையங்கங்களும் எழுதப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்

21 செப்., 2023

"உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்" - பிரதமர் ட்ரூடோ!

www.pungudutivuswiss.com

உக்ரைன் மீதான பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில், ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு உதவ கனடா புதிய தொகுப்பாக 200 கோடி வழங்கி இருப்பதாக செய்தி வெளியானது

முதுகெலும்பு இல்லாத கிழக்கு ஆளுநரின் கோழைத்தனமான அறிக்கை

www.pungudutivuswiss.com

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்று அரசாஙகத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற கிழக்கின் ஆளுநர் கோழைத்தனமான அறிக்கையை விட்டிருக்கிறார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்று அரசாஙகத்தின் பிரதிநிதியாக இருக்கின்ற கிழக்கின் ஆளுநர் கோழைத்தனமான அறிக்கையை விட்டிருக்கிறார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், தெரிவித்துள்ளார்

கொக்குத்தொடுவாய் புதைகுழியில் கண்கள், கைகள் கட்டப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவில்லை!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எந்தவொரு மனித எச்சங்களும் இதுவரையில் கண்டெடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் எந்தவொரு மனித எச்சங்களும் இதுவரையில் கண்டெடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்

மிகவிரைவில் வெளியாகிறது பிள்ளையானின் கொலைப் பட்டியல்!

www.pungudutivuswiss.com


பிள்ளையானின் கொலைப் பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.

பிள்ளையானின் கொலைப் பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.

திலீபன் திருவுருவப்பட ஊர்தி பவனிக்கு தடைவிதிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் மறுப்பு!

www.pungudutivuswiss.com

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடை விதிக்குமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி பவனிக்கு முல்லைத்தீவில் தடை விதிக்குமாறு காவல்துறையினர் விடுத்த கோரிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

19 செப்., 2023

விஜய் ஆண்டனியின் மகள் உயிர்மாய்ப்பு

www.pungudutivuswiss.com
நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான
முடிவெடுத்து தனது உயிரை மாய்துள்ளார்.

கஜேந்திரகுமார், கஜேந்திரன் ஜெனிவா செல்கின்றனர்!

www.pungudutivuswiss.com


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரின் ஓரங்கமாக, வலிந்து காணாமலாக்கப்படல் தொடர்பான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவின் அறிக்கை மீதான கலந்துரையாடல் நடைபெறவிருப்பதுடன் இதன்போது இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது

திலீபனை நினைவேந்துவதை எவரும் தடுக்க முடியாது! [Tuesday 2023-09-19 06:00]

www.pungudutivuswiss.com

அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றுள்ள நிலையில், இங்கு திருகோணமலையில் பட்டப்பகலில் பொலிஸார் முன்னிலையில் குண்டர்கள், தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திச் சண்டித்தனம் காட்டியுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சென்றுள்ள நிலையில், இங்கு திருகோணமலையில் பட்டப்பகலில் பொலிஸார் முன்னிலையில் குண்டர்கள், தமிழர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்திச் சண்டித்தனம் காட்டியுள்ளார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில் அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்

ரஷ்ய பயணிகளின் வாகனங்களுக்கு போலந்துலிதுவேனியா, லாட்வியா, எஸ்தோனியாஎல்லைக்குள் நுழைய தடை

www.pungudutivuswiss.com

விக்கியின் கடிதத்துக்கு சுரேஸ் மட்டும் பதில்!- மற்றைய தலைவர்கள் மௌனம்.

www.pungudutivuswiss.com


இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பேச வேண்டும் என அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி்.வி விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்திய பிரதமர் மோடியுடன் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பேச வேண்டும் என அண்மையில் தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி்.வி விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார்

மனித உரிமை துஸ்பிரயோகங்கள் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்!

www.pungudutivuswiss.com

இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் உத்தேச நல்லிணக்க உண்மை ஆணைக்குழுவின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் தொடரும் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் உத்தேச நல்லிணக்க உண்மை ஆணைக்குழுவின் நோக்கங்களிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என, சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது

திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய 6 பேர் கைது

www.pungudutivuswiss.com


திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில், பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கப்பல்துறை இராணுவ முகாமுக்கு அருகில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில், பெண்கள் இருவர் உட்பட 6 பேர் சீனன்குடா மற்றும் திருகோணமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

16 செப்., 2023

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரம் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பிற்குச் சாட்சியம்! மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டு

www.pungudutivuswiss.com

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, இங்கு தமிழ் மக்கள் மீது இன அழிப்பு இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கு சாட்சியாக இருக்கின்றது.

தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள ரூ.80 கோடி மதிப்பிலான 1,591 குடியிருப்பு நாளை திறப்பு

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

யாழ்ப்பாணத்தில் புலனாய்வு அதிகாரியுடன் இருந்தவர் மீது வாள்வெட்டு! [Saturday 2023-09-16 07:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். 
கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு பகுதியில் நேற்று மாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஒன்றில் வந்தவர்கள் சிலர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். வாள்வெட்டில் காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அரசியலை விட்டு விலகவில்லை, ஓய்வில் தான் இருக்கிறேன்!- என்கிறார் கோட்டா. [Saturday 2023-09-16 07:00]

www.pungudutivuswiss.com


மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது. என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீண்டும் அரசியலுக்கு வருவேனா? இல்லையா? என்பது தொடர்பில் இப்போதைக்குப் பதில் கூற முடியாது. என் மீள் அரசியல் பிரவேசம் சிலருக்குச் சவாலாக இருக்கக்கூடும் என்பதால் பல்வேறு விதமான வதந்திகள் தற்போது வெளியாகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்

விலைகளை கட்டுப்படுத்தாவிட்டால் புதிய வரிகள்! - கனேடியப் பிரதமர் எச்சரிக்கை

www.pungudutivuswiss.com


 கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கடைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

கனடாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கடந்த ஜூலை மாதத்தில் 8.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கடைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்

17 எலும்புக்கூடுகள் மீட்புடன் இடைநிறுத்தப்பட்டது அகழ்வுப்பணி!

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா வளையத்தில் சிக்கியுள்ள பிள்ளையான், கருணா இனியபாரதி, டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட10 பேர்!

www.pungudutivuswiss.com


மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில், இலங்கையின் துணை ஆயுதக்குழுக்களின் தலைவர்களுடைய பெயர்களும், முன்னணி இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கையில், இலங்கையின் துணை ஆயுதக்குழுக்களின் தலைவர்களுடைய பெயர்களும், முன்னணி இராணுவ அதிகாரிகளின் பெயர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

15 செப்., 2023

கிளிநொச்சியில் தியாகதீபம் நினைவேந்தல்

www.pungudutivuswiss.com

தியாகதீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல் நடைபெற்றது.

தியாகதீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் நினைவேந்தல் நடைபெற்றது

சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழுவை நியமித்தார் ஜனாதிபதி!

www.pungudutivuswiss.comஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்

தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் - நல்லூரில் ஆரம்பம்

www.pungudutivuswiss.com

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் அவரது நினைவிடத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் கசிப்பு வேட்டைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு! [Friday 2023-09-15 17:00]

www.pungudutivuswiss.com


கிளிநொச்சியில் நேற்று காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

பேத்திக்கு விஷ ஊசி ஏற்றியது ஏன்? புட்டுப்புட்டு வைத்தார் பாட்டி

www.pungudutivuswiss.com
பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேத்திக்கு விஷ ஊசி செலுத்தி
நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள

19 இந்திய மீனவர்கள் நெடுந்தீவில் கைது!

www.pungudutivuswiss.com

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

14 செப்., 2023

இலங்கைக்கான இந்திய தூதுவராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமனம்!

www.pungudutivuswiss.comஇலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகின்றார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்துக்கான இந்திய தூதராக பணியாற்றி வருகின்றார்.

திருநெல்வேலியில் சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் பேர்த்தியார் கைது! Top News [Thursday 2023-09-14 16:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்

ஆசிய கோப்பை ; இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது?

www.pungudutivuswiss.com
இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை
அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. கொழும்பு, 16-வது ஆசிய கோப்பை

நேற்றும் 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு! - சயனைட் குப்பி, இலக்கத் தகடுகளும் சிக்கின.

www.pungudutivuswiss.com

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன

ad

ad