சர்வதேச போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; அக்சன் பாம் வலியுறுத்தல் |
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்சன் பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர்
|
-
4 ஏப்., 2013
கனேடிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
கடந்த 31-03-2013 ஞாயிறன்று பகல் 10 மணிக்கு புங்குடுதீவு பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் சிறப்புற நடைபெற்றுள்ளது.மேற்படி கூட்டத்தில் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபையும் தெரிவானது.சங்கத்தின் புதிய தலைவராக அ .குலசிங்கம் அவர்களும்செயலாளராக எஸ்.எம்.தனபாலன் அவர்களும் பொருளாளராக க.மஹாத்மன் அவர்களும் தெரிவாகி உள்ளார்கள்.

""மேடம்... நான் காலேஜ்ல படிச்சிட்டிருக்கேன். கடந்த 2006-ஆம் வருஷத்துல என் அம்மா, எங்கப்பா சுந்தர்ராஜன்கிட்டயிருந்து விவாகரத்து வாங்கினதும் சொக்கம்புதூர் செந்தில்ங்கிறவரு கூடதான் கணவன்- மனைவியா வாழ்ந்தாங்க. அவருதான் எங்களை நல்லாப் பார்த்துக்கிட்டாரு. என்னை தந்தை ஸ்தானத்தில் இருந்து படிக்க வச்சாரு. என்னைய மட்டுமில்லை... அவரால எங்கம்மா பெத்த என் தம்பியான அர்ஜுனையும் நல்லாப் பார்த்துக்கிட்டாரு
தனி ஈழம் வேண்டும் : வணிகர்கள் மவுன போராட்டம்
துனி தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் புதுக்கோட்டையில் வணிகர்கள், வர்த்தகர்கள் கடை வியாபாரிகள் இணைந்து மவுன மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். கீழ ராஜ வீதி எங்கும் இந்த போராட்டம் நடந்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)