திங்கள், டிசம்பர் 30, 2013

அண்ணாவின் 3-வது வளர்ப்பு மகன் கவுதம் காலமானார்

சென்னை செனாய் நகர் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., டி.ஆர்.பாலு, தி.மு.க. தலைவர் கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பிரபல பார்முலா சாம்பியன் மைக்கேல் ஷூமாக்கர் விபத்தில் காயம்கடைசியாக கிடைத்த தகவலின்படி, ஷூமாக்கர் கோமா நிலையில் உள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிகிறது.

ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் ஏழு முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமாக்கர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானார்.
பிரான்ஸில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்த பாறை மீது மோதியதில் அவருடைய தலையில் அடிபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இது தொடர்பாக மெரிபோல் ரெசார்ட் இயக்குநர் கிறிஸ்டோபே கூறுகையில்,
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி
தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
விக்னேஸ்வரன் அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! சம்பந்தனின் பிடிவாதமே தடுக்கின்றது!- அமைச்சர் வாசுதேவ
வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்னேஸ்­வரன் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட தயா­ரா­கவே உள்ளார். ஆனால் சம்­பந்­தனின் பிடி­வா­தமே விக்­னேஸ்­வ­ரனை தடுக்­கின்­றது என்று அமைச்­ச­ர் வாசு­தேவ நாண­ய­க்கார தெரி­வித்தார்.
தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம்: - காலிஸ்தான் விடுதலை ஆதரவாளர் சிம்ரஞ்ஜித் சிங் மாண்
தனித் தமிழீழமே இனப்படுகொலைக்கு பரிகாரம் என்று  சீக்கியர்களின் கோரிக்கையான காலிஸ்தான் விடுதலை ஆதரவாளரும், சிரோன்மணி அகாலிதள் அம்ரிஸ்டர் கட்சியின் தலைவருமான தோழர் திரு. சிம்ரஞ்ஜித் சிங் மாண் அவர்கள் மே பதினேழு இயக்கத்துடன் நடத்திய உரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
உரையாடலின் போது தெரிவித்தவை வருமாறு,
தமிழீழ விடுதலைப் போராட்டம் மற்றும் தமிழர்கள் பற்றிய உங்களின் புரிதல் பற்றி கூறுங்கள்.
நாங்கள் இலங்கையில் நடக்கும்
2014 ஆம் ஆண்டுக்கான ராசி பலன்கள் 

மேஷம் - இந்த வருடம் உங்களுக்கு யோக வருடம். ஜென்மத்தில் கேதுவும் மூன்றாம் இடத்தில் குருவும் இருக்கிறார்கள். சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய், சப்தமத்தில் சனி, ராகு. பாக்கியத்தில் சூரியன், புதன், சந்திரன். 10-ல் சுக்கிரன். ஜென்மத்தில் உள்ள கேதுவை செவ்வாய், தன் பார்வையால் அடக்கி விடுகிறார். சொத்துக்கள் வந்து அமையும். வீடு, மனை வாங்கும்