2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது |
-
13 ஜன., 2022
வெலிக்கடை படுகொலை - சிறை ஆணையாளர் லமாஹேவாவுக்கு மரண தண்டனை!
www.pungudutivuswiss.com
வடமராட்சி யுவதியை சீரழித்த மிஸ்ட் கோல் காதல்! - நால்வரால் வன்புணர்வு
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில், தவறுதலான தொலைபேசி அழைப்பின் (miss Call) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், அவரது பணம், நகைகளையும் அபகரித்துள்ளனர் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)