புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2013


ஜெனிவா சுழலில் சிக்கியுள்ள இலங்கை இராணுவம்
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் பற்றிய விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் இதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாத நிலைக்கு இலங்கை இராணுவமும் தள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் உண்ணாவிரத மேடைக்கு டெசோ அமைப்பு சென்றதால் பரபரப்பு
இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை கோரியும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதம் 3-வது நாளாக தொடர்கிறது . 

புங்கையூர்  எஸ் ரமணனின் 

*மாறுதடம் -முழு நீளத்திரைப்படம் *

10.03.2013 10.30 A M. Bern ABC 

*புரையோடி போயுள்ள புலம்பெயர் தமிழர்களின் அற்புதமான கதை 

*இந்திய திரைப்படங்களை மிஞ்சும் இசையமைப்பு 

*யாழ்பாணத்திலும் சுவிசிலும் படமாக்கப்பட்ட நேர்த்தியான உயர்தர ஒளிப்பதிவு 
*சிறந்த நடனக் கலைஞர்களின் உச்சகட்ட தாண்டவம் 

*ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு கலைஞர்களின் நடிப்பு 

*நிறைந்த அன்பவமிக்க இயக்குனரில் கைவண்ணம் 

*தமிழ் துள்ளி விளையாடும் இனிய பாடல்கள் 

* வியக்க வைக்கும் உயர் தொழில் நுட்ப கலவை 

இதுவரை புலத்தில் கண்டிராத முற்றியும் மாறுபட்ட முற்றுமுழுதான இரண்டரை மணி நேர தமிழ் திரை காவியம் 

அரங்கு நிறைந்த 4 காட்சிகளை தாண்டியும் வெற்றி நடை போடுகிறது 

நீங்கள்  இன்னும் பார்க்கவில்லையா , எங்கள்  தோழர்களை  தூக்கி விடுவோம் வாருங்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 570 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் மூன்று வீரர்கள் சதம் விளாசியுள்ளனர்.
இலங்கையின் கல்லே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், 3 விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் என்ற நேற்றைய ஸ்கோருடன், இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது இலங்கை அணி. அந்த அணியின், திரிமன்னே 74 ரன்களுடனும், கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ்
இலங்கை நட்புநாடு என்ற பல்லவி மட்டும் பலன் தராது – தீக்கதிர்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் உத்தியோகபூர்வ நாளேடான தீக்கதிர் [9-3-13-] இதழில் ‘இலங்கை : இனியேனும்’ தலைப்பில் வெளிவந்த தலையங்கம் இது. 

ஈழத் தமிழருக்காக தமிழக மாணவர்கள் பெரும் எழுச்சி; எட்டு பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டம்
ஈழத்தமிழர் ஆதரவு அலை தற்போது சர்வதேச ரீதியாக எழுச்சி கொண்டுள்ள நிலையில், ஈழத்தமிழரின் நலனுக்காக விடிவுக்காக சென்னையில் மாணவர்கள் 8 பேர் காலவரையறையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தற்கொலைத் தாக்குதலை ஐ.நாவில் போட்டு காட்டிய இலங்கை 
டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் சென்ற பெண் ஒருவர், அவரைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே. நவம்பர் மாதம் 2007ம் திகதியன்று இத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இத் தாக்குதல் நடைபெற்றவேளை டக்ளஸ் அலுவலகத்தில் இருந்த CCTV இல் இக் காட்சிகள் பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை இலங்கை அரசு எடுத்து இதனை ஐ.நா அமர்வுகளில் காட்ட முற்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக

பின்லேடன் மருமகனை மடக்கிய அமெரிக்க

துருக்கி மீடியாக்களில் நேற்று வெளியான செய்தியின்படி, பின்லேடனின் மருமகனை எப்படியோ மடக்கி அமெரிக்கா கொண்டு சென்றிருக்கிறது சி.ஐ.ஏ. இதுதான் தற்போதைய பரபரப்புச் செய்தி ! பின்லேடன் மருமகன் அபு காயித்,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் கலங்க வைத்து விட்டது பாலச்சந்திரன் படுகொலை!
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படுகொலை உலகத்தை உலுக்கியது போலவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மனதையும் பாதித்துவிட்டது என டெல்லி அரசியல்அமெரிக்கப் பிரேரணை தொடர்பிலான உபமாநாடு: இந்தியா மௌனம் - மேற்குலகம் விடாப்பிடி - சீனா, ரஸ்யா, கியூபா கடும் எதிர்ப்பு!
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணனையின் இரண்டாம் நகல்வரைவு, உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்காவினால் உத்தியோகபூர்வமாக

ad

ad