புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2013

டர்பன் டெஸ்ட் போட்டியில் காலிஸ்-டிவில்லியர்ஸ் அபாரம்: தென் ஆப்பிரிக்கா 299 ரன் குவிப்பு
இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்திருந்தது.
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் விடுதலை
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் விடுதலை
சென்னையைச் சேர்ந்த மகா தமிழ் பிரபாகரன், ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது பாதிக்கப்பட்ட தமிழ் ஈழ மக்களின் துயரங்களை தமிழகத்திலுள்ள வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். 

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்ற மகா தமிழ்
இலங்கையில் கைதான தமிழக பத்திரிகையாளர் விடுதலை: கடும் மன உளைச்சல் என சென்னையில் பேட்டி
சென்னையைச் சேர்ந்தவர் மகா தமிழ் பிரபாகரன். பத்திரிகையாளரான இவர் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்று அங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடக்கு மாகாண
திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி: இன்று மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு- மனித புதைகுழிகள் உச்ச கட்ட மனித உரிமை மீறல்: சி.பாஸ்க்கரா
திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் இன்று மனித எச்சங்களை தேடும் பணியின் போது மேலும் சில மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

என்னை கைது செய்து இவ்வாறு நடத்தியதற்கு ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு நாடுகடத்தப்பட்ட ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன் 
சென்னை திரும்பிய மகா.தமிழ் பிரபாகரன் சென்னை விமான நிலையத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ''இலங்கை ராணுவத்தால் தடை செய்யப்பட்ட எந்தப் பகுதிக்கும் நான் செல்லவில்லை. அவர்களால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே சென்று புகைப்படம் எடுத்தேன்.

ad

ad