இவர் யாரென அடையாளம் காணப்படவில்லை. இவர் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையை தொடர்புகொள்ளவும்
மிக அவசரமாக பகிர்ந்து உதவுங்கள். விபத்திற்குள்ளானவரின் நிலைமை மிக மோசமாக உள்ளது
யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டினார் |