கிளிநொச்சி மாவட்டத்தில், அண்மைய நாள்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, இரணைமடுக்குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று காலை இரணைமடு குளத்தின் நீர் மட்டம், 22 அடி 9 அங்குலமாக உயர்ந்துள்ளது |
-
8 நவ., 2021
கிளிநொச்சி குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு! [Monday 2021-11-08 17:00]
அருட்தந்தையை கைது செய்ய முயற்சி - நீதிமன்றம் முன் அணிவகுத்த கத்தோலிக்க குருமார்
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார் என்ற காரணத்தை வைத்து அருட்தந்தை சிறில் காமினியை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பவடுவதாக குற்றம் சுமத்தி இன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக ஆா்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது |
கனடாவுக்கான எல்லையை நாளை திறக்கிறது அமெரிக்கா!
கனடாவுக்கான அமெரிக்க எல்லை நாளை திறக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட இந்த எல்லை முதல் முறையாக நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது |
வரவுசெலவுத் திட்டத்துக்குப் பின் அமைச்சரவை மாற்றம்
வரவு செலவுத் திட்டத்தை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது மாற்றப்படாத அமைச்சுக்களின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது |
இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!
கொரோனா தொற்றுக் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது |