புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 டிச., 2015

கலைஞரின் முகநூலில் இருந்து

கழக உடன்பிறப்புகள் நிவாரண பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தற்கொலை செய்த செந்தூரனின் கடிதத்தை பிரதி எடுத்த குற்றச்சாட்டில் இளைஞர் கைது

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி புகையிரதம் பாய்ந்து தற்கொலை செய்த மாணவனின் கடிதத்தை பிரதி (போட்டோ கொப்பி) எடுத்த

வரணியிலும் சித்திரவதை முகாம் : சான்றுகள் இருப்பதாக சுரேஸ் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்

நேற்று யாழ்.குடாநாட்டில் மதிய வேளைக்குப் பின்னரும், இன்று மீண்டும் காலை முதல் மழை


யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கடும் மழை பொய்து கொண்டிருக்கின்றது .

வடக்கில் கல்வியைக் குழப்புவதற்கு பல சதிகள் உருவாக்கப்படுகின்றன: விக்னேஸ்வரன்


வட பகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கும், அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக

புலிகளின் சர்வதேச திறைசேரியில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி?


தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணப்படுவதாக சிங்கள

செவ்விந்தியர்களுக்கும் திபெத்தியர்களுக்கும் உண்டாக்கப்பட்ட நிலையே தமிழர்களுக்கு: ஐங்கரநேசன், சுரேஷ்


வடமாகாணத்தில்  தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் சூழலியல் ஏகாதிபத்தியத்தின் ஊடாகவும், இராணுவ மயப்படுத்தல் ஊடாகவும்  அபகரிக்கப்பட்டுக்

நல்லூர் சங்கிலியன் அரண்மனைக்குள் யாசகரின் சடலம் மீட்பு


யாழ்.நல்லூர் சங்கிலியன் அரண்மனைக்குள் இருந்து இன்று மாலை யாசகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத் துறையில் ஓர் வரலாற்றுப் பதிவை நிகழ்த்திய சுவிஸ் லுசேர்ன் இளம்பறவைகள் விளையாட்டுக் கழகம்

கடந்த (29.11.2015) ஞாயிறுஅன்று சுவிட்சர்லாந்து லுசேர்ன்நகரில் பிரமாண்டமாக நடத்தபட்ட யங் பேர்ட்ஸ் உள்ளரங்கஉதைபந்தாட்டசுற்றுப

காலநிலை சுகாதாரம் மோசம் .புலம்பெயர் தமிழர் முடிந்த அளவு இந்திய பயணங்களை மேற்கொள்ள வேண்டாம்

கடந்த சில நாட்களாக  கடும் மழை   காரணமாக  முற்றுமுழுதாக தமிழ்நாடு நிலைமை மிக மோசமாக இருந்து வருகிறது  சீரமைப்பு வேலைகளை கூட செய்ய முடியாமல் இன்றும் நாளையும்  மழை  வீழ்ச்சி  உள்ள  காரணத்தால் இன்னும்  நிலைமை மோசமாகி கொண்டே வருகிறது கூவம் நதி சாக்கடை வடிகால்கள் குளங்கள் கிணறுகள் எல்லாமே  ஒன்றாகி  விட்டன  நுளம்பு கொசு  தொல்லை  தாங்க முடியவில்லை  வீடுகள் சந்தைகள் கடைகள்  அனைத்துமே  சேதமாகி உள்ளன வேகமாக தோற்று நோய் பரவும் வாய்ப்பு உண்டு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் ஓரளவு  வழமை நிலைக்கு  திரும்ப றன அறிகிறோம் எமது நிருபர்களின்  ஆய்வில் புலம்பெயர் தமிழர் எதிர்வரும் பெப்ரவரி வரை தமிழ்நாட்டை நினைத்து கூட பார்க்க முடியாத நிலை காணப்படுவதாக அறிவிக்கிறார் முக்கியமாக சிறுவர்கள் வயோதிபர்கள் தமிழ்நாட்டுக்கு  விஷயம் செய்வதை தவிர்க்க வேண்டும் மோசமான  வயிற்ற்றோட்டம்  மூளைக்காய்ச்சல் தேங்கு காய்ச்சல் கொலரா என்னும் கடுமையான வாந்திபேதி நிமொனியா போன்றவை பரவும் அபாயம் உள்ளதாக அறிவிக்கிறார் 

அரையாண்டு தேர்வு ஜனவரிக்கு மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

7ஆம் தேதி தொடங்க இருந்த பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு மாற்றி முதல்வர் ஜெயலலிதா

உறவினரால் பலாத்காரம்: பள்ளியின் கழிவறையில் குழந்தை பெற்ற 13 வயது மாணவி

ஐதராபாத் அருகே உள்ள மாதாப்பூரைச் சேர்ந்த 13 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நிறைமாத

ஸ்பெயினின் ஒவ்வொரு அணியையும் தூக்கி சாப்பிடும் நெய்மர், சுவாரஸ்,மெஸ்ஸி கூட்டணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் வீரநடை போடும் பேயர்ன் மூனிச்ஸ்பெயினின் ஒவ்வொரு அணியையும் தூக்கி சாப்பிடும் நெய்மர், சுவாரஸ்,மெஸ்ஸி கூட்டணி ஜெர்மன் பந்தஸ்லீகா தொடரில், 

வரலாறு காணாத வகையில் சென்னையில் 118 சென்டி மீட்டர் மழை 107 ஆண்டு கால சாதனை முறியடிப்பு

நேற்று நள்ளிரவில் இருந்து சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியது. இன்று காலையில் மழை

வரலாறு காணாத வகையில் சென்னையில் 118 சென்டி மீட்டர் மழை 107 ஆண்டு கால சாதனை முறியடிப்பு


வடகிழக்கு பருவமழை யின் தீவிரம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.சென்னையில் 100 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.

கடந்த 8-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு  பெய்தது. தீபாவளிக்கு பிறகு பலத்த மழை கொட்டியது. பின்னர் கடந்த 23-ந்தேதி  மிக கனமழை பெய்தது.

பாரிசில் வாழும், இலங்கையர்களை சந்தித்த மைத்திரிபால சிறிசேன.சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், சமரசம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எந்தச் சூழ்நிலையிலும் எடுக்கமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன
பாரிசில் வாழும், இலங்கையர்களை நேற்றிரவு சந்தித்துப் பேச்சு நடத்திய போதே அவர் இந்த உறுதி மொழியை அளித்திருக்கிறார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியம் நியமித்திருந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நீதவான்களை நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு


ஆறு வெளிநாட்டு நீதவான்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்!– ஜனாதிபதி


புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை பூர்த்தி செய்ய எமக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியம் உண்டு.

பாடகர் கோவனுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி

பாடகர் கோவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்

பாரிஸ்: உலக தலைவர்களை உற்றுப்பார்க்க வைத்த காலணி போராட்டம்!

பாரிஸில் நடக்கவிருக்கும் உலக பருவநிலை மாற்ற கூட்டத்தில்,  உலக தலைவர்கள் எல்லாம் குவிந்திருந்தாலும், அங்கே அனைவரின் கவனத்தையும்

‘ஐ.எஸ். ஜிகாதிகளுக்கு துருக்கி சிகிச்சை அளிக்கிறது’ ஈராக் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பரபரப்பு தகவல்


’காயம் அடைந்த ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு துருக்கி சிகிச்சை அளிக்கிறது’ என்று ஈராக் நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

2.8% வித்தியாசத்தில் அ.தி.மு.க., தி.மு.க: ‘முதல்வரை’ மீண்டும் தீர்மானிப்பாரா விஜயகாந்த்!?

ட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. கட்சிகளும் கிட்டத்தட்ட களத்தில் குதித்துவிட்டன. அணிகள்

முசலி சமூர்த்தி வங்கியில் தாலாட்டுபாடி உறங்கும் அலுவலகர்கள்...........
முசலி பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுப்பாரா???????