புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2013

விடுதலைப் புலிகளை கட்டியெழுப்ப முயற்சி!: 17 தமிழ் அரசியல்வாதிகள் மீது பாயும் பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழ் அரசியல்வாதிகள் 17 பேருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பிக்கு ஒருவர் பெண்ணுடன் தொடர்பு: சிக்க வைக்க சிஹல ராவய அமைப்பு நடவடிக்கை
கொழும்பில் புறநகர் பகுதியான மாலபே பிரதேசத்தில் பெண்ணொருடன் தொடர்புகளை கொண்டுள்ள, விகாரை ஒன்றின் பிக்குவை சிக்க வைக்கும் நடவடிக்கையை சிஹல ராவய அமைப்பினர் ஆரம்பித்துள்ளனர்.
சுவிஸ் ராகம் கரோக்கே  வழங்கும் இந்த ஆண்டின் இன்னிசை மாலை 

ஆண்டு தோறும் இறுதி காலப் பகுதியில் அனைத்து கலைஞர்களையும் ஒருங்கிணைத்து நடாத்தும் சுவிஸ் ராகம் கரோக்கே இசைக்குழுவின் இன்னிசைமழை எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 4 மணிக்கு
பொன்சேகா அரசாங்கத்துடன் இணையவுள்ளார்: அவருக்கு மீண்டும் குடியுரிமை?
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவை அரசாங்கத்துடன் இணைத்து கொள்வதற்கான முனைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புறக்கோட்டையில் தீ! 50 கடைகள் எரிந்து சாம்பராகின! பலகோடி ரூபா சொத்துக்கள் நாசம்!
கொழும்பு - புறக்­கோட்டை போதி­ராஜ மாவத்­தையின் அரச மரத்­த­டிக்கு அருகில் அமை­யப்­பெற்­றுள்ள விகா­ரைக்கு பின்­பு­ற­மாக அமைந்­தி­ருந்த (அங்­காடி) பல்­பொருள் விற்­பனை சந்தைக் கடைத் தொகுதி நேற்று வெள்­ளிக்­கி­ழமை மாலை முற்­றாக எரிந்து சாம்­ப­ரானது.
2009க்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற கொலைகளுடன் கமலுக்கு தொடர்பு உள்ளதா? பொலிஸார் ஆய்வு
2009 ம் ஆண்டுக்கு முன்னர் யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற படுகொலைகளுடன் ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கமலுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி பயங்கரவாத மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை முன்னெடுக்கக் கூடும் என்று காங்கேசன்துறைப்
தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சந்திப்பு
பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவர் எட் மிலிபெண்ட் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை தமிழர் பேரவை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா வில் நடைபெற இருக்கும் மனித உரிமைகள் மகாநாடு மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய

புலிகளின் தலைவர் பற்றி சிதம்பரத்தின் உள்ளக ரகசியம் அம்பலம்..

சமீபத்தில் சென்னையில் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மற்றும் அக் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரி ஆகியோர் பேசிய பேச்சு, அந்த நேரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அது அத்துடன் முடிந்து போகும் என்று பார்த்தால்,
விதிமீறல் புகார்: ஜெ.,வுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் விதிமுறைகளை மீறிய தாக புகார் எழுந்தது. தேர்தல் நடத்தை விதியை மீறி ஏற்காடு தொகுதிக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்ததாக
உள்துறை அமைச்சரிடம் வைகோ கோரிக்கை
கொளத்தூர் மணி மீதான தேசப் பாதுகாப்புச் சட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சிரஞ்சீவி
 மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சிரஞ்சீவி ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் அமைப்பதை கண்டித்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தனது ராஜினாமா பற்றி ராஜ்யசபாவில் அவர் அறிவிப்பார் என கூறப்படுகிறது.
புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்படும்!- அரசாங்கம்
இலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடன் வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மூதூர் படுகொலை தொடர்பில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்த முயற்சி!- இராணுவம்
ஏ.சீ.எப் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை நடாத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிகழ்ச்சிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி!
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை அனுமதி தந்ததற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
கமலேந்திரன் வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் பதவியை துறக்க வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்சியன் கொலை தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரனை வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்குமாறு கேட்டுள்ளதாக ஈபிடிபி கட்சியின் தலைவரும் அமைச்சருமான

ad

ad