பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி |
பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. |
-
21 டிச., 2013
நெடுந்தீவில் ஈ.பி.டி.பி.யின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் திடீர் சோதனை! சட்டவிரோத ஆயுதங்கள் மீட்ப
நெடுந்தீவில் இருந்த ஈ.பி.டி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களது வீடுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளனவா என அறியும் நோக்குடன், விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருவதாக யாழ்.உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிமால் பெரேரா தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)