சுவிஸ் பேர்ன் ஞானலிங்கேச்சுரம் 2013அலங்காரத்திருவிழா -
15. 08. 2013 வியாழக்கிழமை முதல் 27. 08. 2013 செவ்வாய்க்கிழமை வரை
இறை அன்பு என்பது உள்ளத்தின் நெகிழ்ச்சி. சைவத்தமிழ்மக்களின் மாறுபடாத அன்பு சிவமாகும். என்றும் நீங்காததும் நிலையானதுமான சிவ அன்பாகும். இராவணனால் வழிபடப்பட்ட இன்ப அன்பு ஞானலிங்கப்பெருமான், நிறைவான பேரின்பம், ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரராக சுவிஸ் நாட்டின் தலைநகராம் பேர்ண்மாநிலத்தில் எழுந்தருளி அடியவர்கள் பேரின்பத்தைப்