இன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற
வேண்டுமென இரு அணிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சி முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரனின் தலைமையில் ,இன்று அதிகாலை நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது. |