புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 டிச., 2022

வியட்நாமில் மீட்கப்பட்ட 152 பேர் இலங்கையை வந்தடைந்தனர்!

www.pungudutivuswiss.com


சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் சுதந்திர தின நிகழ்வு!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார்

இணைந்து போட்டியிடுவது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

ஆரியகுளம் தனியார் ஆதனமாம்!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம்  நாகவிகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள  ஆரியகுளத்தின் வளாகத்தில் இன்று காலை முதல் இனந்தெரியாத நபர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையொன்றினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள ஆரியகுளத்தின் வளாகத்தில் இன்று காலை முதல் இனந்தெரியாத நபர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையொன்றினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது

இலங்கை சுவர்ணமகால் பூட்டு தூயவன் Wednesday, December 28, 2022 இலங்கை

www.pungudutivuswiss.com
Swarnamahal Financial Services PLC நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட நிதி வர்த்தக
 உரிமத்தை இன்று (28 டிசம்பர்) முதல் ரத்து செய்ய இலங்கை மத்திய 
வங்கியின் (CBSL) நாணய ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

மாவை தலைவராகலாம் ?

www.pungudutivuswiss.com
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் 
செயற்பட பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் மக்கள் 
தேசியக் கூட்டணியும் முன்வந்துள்ளன.

இரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு தாவல்

www.pungudutivuswiss.com
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 
விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் 
வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலில்தேசியம் சார்ந்த கட்சிகளை ஒன்றிணைக்கும்மாவை முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

www.pungudutivuswiss.com

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை 

ஒன்றிணைக்கும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை 

சேனாதிராஜாவின் முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை 

கோட்டாபய இலங்கை திரும்பமாட்டார்!

www.pungudutivuswiss.com
அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன்
 அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் 
போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு

ad

ad