-
24 டிச., 2014
பஞ்சாப் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து அந்த ஆசிரம சாமியார் மீது சிபிஐ விசாரணை நடத்த பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம்
இயக்குநர் பாலச்சந்தர் உடல் தகனம்! பெசன்ட் நகர் மின்மயானத்தில் மகளுடன் ரஜினி கண்ணீர்!
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில், தகனம் செய்யப்பட்டது. அவருக்கு இளையமகன் பிரசன்னா, குடும்ப மரபுச்சடங்குகளை செய்தார். மின் மயானத்தில், ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, பாரதிராஜா உள்ளிட்ட திரைபிரமுகர்கள் மட்டுமல்லாது, பல்லாயிரக்கணக்கான மக்களும் திரண்டிருந்தனர்.
பிரதி அமைச்சர் ஒருவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)