• 1964 - ம் ஆண்டு இலங்கை சாகித்திய மண்டலத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதினைச் சகோதரர்
    நாவேந்தனின் ''வாழ்வு" சிறுகதைத் தொகுதி பெற்றது.

    அந்த ஆண்டில் அவர் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் இலக்கியச் சுற்றுப்பயணம் சென்றார்.