-
5 டிச., 2022
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து! 22 பேர் வைத்தியசாலையில்
www.pungudutivuswiss.com
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்த காதலனும் நண்பர்களும் கைது!
www.pungudutivuswiss.com
16 வயது சிறுமி ஒருவருடன் அதே வயதுடைய காதலன் உடலுறவு கொண்ட போது அதனை வீடியோ பதிவு செய்து, சிறுமியை பாலியல் செயற்பாட்டுக்காக அழைத்த காதலன் மற்றும் அவரின் நண்பர்கள் உட்பட 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர் |
கொழும்பில் தமிழ் வர்த்தகரது Lyca விமானங்கள்!
www.pungudutivuswiss.com
சிறீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை புலம்பெயர் தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளமை தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் இலங்கையர்கள்!
www.pungudutivuswiss.com
சவுதி அரேபியாவில் அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களில் பெரும்பாலான இலங்கையர்கள் உள்ளதாக இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமத் நஸார் அல்தஸம் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். |
வங்காளதேச அணியிடம் தோல்வி..! ரோகித் சர்மா கூறிய முக்கிய காரணம்
www.pungudutivuswiss.com
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில்
யாழ். நகர அபிவிருத்தியில் பாரிய ஊழல்!
www.pungudutivuswiss.com
யாழ். நகர அபிவிருத்தியில் கொழும்பிலுள்ள நகர அவிருத்தி அதிகார சபை தலைமையகம் பாரிய ஊழல் செய்துள்ளதாகவும் அதனை மூடி மறைப்பதற்கு யாழ் மாநகர சபை நிர்வாகத்திற்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா? பாராளுமன்றத்தில் செல்வராஜா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)