துப்புத் துலக்கிய பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா நாட்டை விட்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நோக்கி ஓட்டம்!
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து, விசாரணைகளை நடத்தி வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த த சில்வா இன்று தனது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வௌியேறினார். இன்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து