புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2012


தயாநிதி எங்கே? : விசாரணைக்காக அழகிரியின் 2வது  மருமகனுக்கு சம்மன்
கிரானைட் முறைகேடு வழக்கில், தலைமறைவாக உள்ள, மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதியின் இருப்பிடம் குறித்து விசாரிக்க, அமெரிக்காவில் உள்ள அழகிரியின் மகள் அஞ்சுகசெல் வியின் கணவர் விவேக்கிற்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தயாநிதி பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் நிறுவனம், விதிகளை மீறி கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாகவும், அரசு இடத்தை ஆக்கிரமித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காதல் தகராறில் கால்பந்து வீரர் எரித்து கொலை - காதலியின் உறவினர்கள் வெறிச்செயல் 
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சாருமூட்டைச் சேர்ந்தவர் மோகனன். இவரது மகன் ஜித்து மோகன் (வயது 21). ஆலப்புழாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஜித்துமோகன் படித்து வந்தார். கால்பந்து வீரரான இவர் சமீபத்தில் மிசோராம் மாநிலத்தில் நடந்த தேசிய ஜூனியர் கால்பந்தாட்ட போட்டியில் கேரள அணியின் துணை கேப்டனாக பங்கேற்றார். இவர் சுனக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு மதங்களை
ஆதிபகவன்திரைப்படஇசைவெளியீட்டுவிழாகனடாவில் கோலாகலம

அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். திமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு

விளம்பரம்

ad

ad