ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஜனாதிபதியின் உரை மையப்படுத்தியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.