புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2013முன்னாள் போராளிகளின் மறு வாழ்வுக்காகவே அரசியல் களத்தை தான் தெரிவு செய்துள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்
இன்று வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசிய போது இவ்விடையத்தை வெளிப்படையாக கூறினார்

வன்னி மாவட்டத்தின் பத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள்! கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி சம்பந்தனுக்கு அவசர கடிதம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதிவை வலியுறுத்தி வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுமையிலுள்ள பத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள்,

தாயை அடித்து கொலை செய்த மகன்: மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் தாய் ஒருவரை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் அவரது மகன் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.


    பாமக இளைஞர் அணி செயலாளர் இரா.அருள் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
சேலம் மாநகர மாவட்ட செயலாளர் கதிர் ராஜரத்தனம். பா
தியாகராயநகர் போலீசில் கையெழுத்து போட அன்புமணி ராமதாசுக்கு நிபந்தனை 
 
கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது உள்பட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் 09.05.2013 மாலை


பாராட்டு விழா நடத்தத் தயார்! அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் சவால்!
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 90 சதவீதம்

அன்புமணி ராமதாஸ் ஜாமீனில் விடுதலை : தொண்டர்கள் உற்சாக வரவேற்ப
 பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (09.05.2013) ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


 

    மாமல்லபுரம் சித்திரை முழுநாள் விழாவைத் தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி மரக்காணத்தில் நடந்த கலவரத்தை அடுத்து, போலீசார் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து விழுப்புரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 


730 அரசுப் பேருந்துகள் உடைப்பு; 17 பேருந்துகள் எரிப்பு:
 6,300 பா.ம.க.வினர் கைது

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் ஒரு வாரத்தில் 730 அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. 17 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல்.: ராஜஸ்தான் அணி வெற்றி 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 55வது ஆட்டம் மொகாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி

ad

ad