கிளிநொச்சி - கந்தபுரம் பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
12 நவ., 2019
பிரபாகரன் சேர்'க்கு 42 கடிதங்கள் எழுதினேன்! - சந்திரிகா
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை “ பிரபாகரன் சேர்” என விளித்துப் பேசியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சஜித்திற்கான ஆதரவு பிரசார கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மஹிந்த ஆட்சியின் அட்டூழியங்களை மறந்து விட முடியாது! - சம்பந்தன்
ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி அரசியல் பயணத்தை தொடர்வதற்கு, எமது சமூகம் வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு தமது பெறுமதியான வாக்குகளை வழங்க முன்வர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.
போட்டியில் இருந்து விலக நிபந்தனை விதிக்கிறார் சிவாஜி!
இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் மற்றும் ஒற்றையாட்சி, பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் என திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில்
மக்களின் மனதை அறிந்தே தீர்மானத்தை எடுத்தோம்! -தர்மலிங்கம் சித்தார்த்தன்
சிங்கள அரசியல்வாதிகளில் பெரும்பான்மையானவர்கள் அதிகாரப்பகிர்வு விடயத்தில் கடும் போக்கு கொண்டவர்கள். இந்நிலை தோன்றுவதற்கு அண்மைக்கால இனவாத சக்திகளின் ஊடுருவலே காரணம். இதன்காரணமாகவே தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு இன்னும் தீhவு காண முடியவில்லை.
குடியுரிமை நீக்க ஆதாரங்களை கோத்தா சமர்ப்பிக்கவில்லை
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான அலி சப்ரி தெரிவித்துள்ளமை பொய் என,
பொய்யும் புளுகும் கை வந்த கலை -யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கோரும் சிறிதரன் எம்.பி:
இலங்கை அரசாங்கம் தேசிய, மாகாண மற்றும் உள்ளூர் சாலைகளில் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற சமூகங்கள் மற்றும் சமூக பொருளாதார மையங்களுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த சாலை முதலீட்டு கை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)