இலங்கை இறுதிக் கட்டப் போரில் கொத்து குண்டுகள் வீசப்பட்டன என்பதற்கு ஆதாரங்களுடன் பிரிட்டனை சேர்ந்த தி கார்டியன் செய்தி வெளியிட்டு உள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 1 லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை