|
சுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாண்டோ டனுசன் அவர்கள் 25-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சாண்டோ(டானியல்) பியூலா(பாஷையூர்) தம்பதிகளின் செல்வப் புதல்வனும்,
வீரசிங்கம், காலஞ்சென்ற சின்னமணி, கொலுத்துரை, மேரியம்மா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
டெனிஸ்ரா(பிரான்ஸ்), டெபிசினி(சுவிஸ்), டெலஸ்(இலங்கை) ஆகியோரின் மருமகனும்,
ஜெனிற்றா, சர்மினி, செல்லகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற டிக்சன்(இலங்கை), அன்ரனி, ரவி(பிரான்ஸ்), சாந்தியூஸ்(சுவிஸ்) ஆகியோரின் மருமகனும்,
றபினா டெனிங்ஸ்ரன், மெரிசா(பிரான்ஸ்), சகினா(சுவிஸ்), அபி, அக்சி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ஜெறினா, ஜென்சி, ஜெனோசி, சரன்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 28-05-2014 புதன்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் St. Josef Kirche, Stapfenstrasse 25, 3098 Köniz, Bern, Switzerland எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணிக்கு நல்லடக்க திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் Friedhof Wahlern, Unterwahlern, 3150 Schwarzenburg, Bern, Switzerland எனும் முகவரியில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
நிகழ்வுகள் |
பார்வைக்கு |
திகதி: | திங்கட்கிழமை 26/05/2014, 10:00 மு.ப — 08:00 பி.ப |
முகவரி: | Bremgartenfriedhof, Murten Strasse 55,3008, Bern, Switzerland |
பார்வைக்கு |
திகதி: | செவ்வாய்க்கிழமை 27/05/2014, 10:00 மு.ப — 08:00 பி.ப |
முகவரி: | Bremgartenfriedhof, Murten Strasse 55,3008, Bern, Switzerland |
|
|