சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு தம்பதி சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது அழகிய வேலைப்பாடுகள் கொண்ட ஒரு வெண்கல கிண்ணத்தை வாங்கி வந்தனர். அதன் பின்னரே அது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கிண்ணம் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. எனவே அதனை நல்ல
-
2 ஆக., 2019
எத்தியோப்பியாவில் 12 மணி நேரத்தில் சுமார் 35 கோடி மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை!
பருவநிலை மாற்றம் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. பயங்கரவாதத்தை விட காடுகள் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது உலக நாடுகளுக்கு சவாலாக இருக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவில், மக்கள் தொகை அதிகம் கொண்ட
கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமைக்கான ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியை கூட்டமைப்பு தோற்கடிக்கும் – சுமந்திரன்
தேசிய முன்னணியை உருவாக்கி அதனூடாக அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிக்கும் ஐ.தே.க.வின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மகாவலி, வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியன அபகரித்துள்ள நிலங்களை பார்வையிட்ட ரவிகரன்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்ளுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மற்றும் குளங்களை வனஜீவராசிகள் திணைக்களம், மாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அபகரித்துள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு மற்றொரு ரயில்
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இன்று முதல் புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 4081 என்ற இலக்க ரயில் நாளாந்தம் கொழும்பு கோட்டையில் காலை 8.50 ற்கு புறப்பட்டு யாழ். ரயில் நிலையத்தை மாலை 6.31 ற்கு சென்றடையும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)