பரந்து விரிந்து பிரமாண்டமாய் காட்சி தரும் சிங்கார சென்னையில் ஒற்றைப் பெயரை கேட்டால் ஒட்டுமொத்த பணக்கார வர்க்கமும் அதிர்ந்து போகிறது. அதேசமயம் வட சென்னையில் உள்ள ஏழை வர்க்கமோ அவரை ஹீரோவாக பார்த்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இருமுகமாக காட்சிதரும் அவர்...
-
29 ஜூலை, 2014
""இரண்டாவது முறையாகவும் மஞ்சுநாதா பெயரை கொலீஜியம் பரிந்துரைச்சிருப்பதால மத் திய அரசு ஏற்றுக்கொண்டாக வேண்டிய சூழ்நிலை இருக்குது. அதே நேரத்தில், சுப்ரீம் கோர்ட் தலை மை நீதிபதி பதவியிலிருந்து ரிடையர்டான நீதியர சர் சதாசிவத்துக்கு லோக்பால் தலைமைப் பதவி கிடைக்கும்ங்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நிர்வாக காரணங்களால் அது லேட்டாகுது. அதனால சதா சிவத்தை கர்நாடக மாநில கவர்னரா நியமிக்க லாம்ங்கிற ஐடியா மோடி அரசுக்கு இருக்குதாம். இப்ப தமிழக ஆளுநர் ரோசய்யாதான் கூடுதல் பொறுப்பா கர்நாடகாவைப் பார்த்துக்குறாரு. சதாசிவம் கவர்னராக ஜெ.வும் ரகசிய வேலை
இலங்கை அணியை புறக்கணித்த மலிங்கா
இந்தியாவில் செப்ரெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாட முடிவெடுத்துள்ளார்.
இந்தியாவில் இலங்கை அகதிகளுக்கு பணம் வழங்கும் திட்டத்தில் புதிய கொள்கை
இந்திய அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த பணக் கொடுப்பனவு அட்டையில் கை விரல் அடையாளம் பொறிக்கப்பட்டு அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கைதான தமிழக மீனவர்களுக்கு 12ஆம் திகதி வரை விளக்கமறியல்
தமிழகம், நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 51 பேர் 5 றோலர் படகுகளுடன் 2 நாட்டுப் படகுகளுடனும் பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று காலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தை பிரிக்க வேண்டும் என்று அடம்பிடித்தேன் - அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்
ஒரு காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் எவ்வாறு உயிருக்குயிராக தங்களை நேசித்து உறவு கொண்டாடி பரஸ்பரம் நன்மை தீமையில் பங்கு கொண்டு வாழ்ந்தார்களோ
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் போர்க் குற்றமாக கருதப்படலாம் – நவி பிள உக்ரெய்ன் கிழக்கு பிராந்தியத்தில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவமானது போர்க் குற்றமாககருதப்படலாம் என ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
எனது பதவியை ரத்துசெய்துவிடுங்கள் - பிரதமர் டி. எம். ஜயரத்ன
நாட்டுக்குப் பிரதமர் பதவி தேவை இல்லை. எனவே தற்போதைய பிரதமர் பதவியை ரத்துச் செய்ய வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட யோசனையாகும் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறியுள்ளார்
தனியார் பேரூந்துகளில் அனுமதி இன்றி தொலைக்காட்சி சேவை
^' தனியார் பேரூந்துகளில் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒலி எழுப்பும் வானொலிப்பெட்டிகளை அகற்றவுள்ளதாக தனியார் பேரூந்து போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)