புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 நவ., 2022

நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முற்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

www.pungudutivuswiss.com
பொலிஸாருடன் வாக்குவாதம்கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக தெரிவித்தார்.

பேச்சு ஆரம்பிக்க முன்னரே நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம்!

www.pungudutivuswiss.com
தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என்று  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் அரசியல் தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

29 நவ., 2022

மனைவிகளின் அனுமதியுடன் உக்ரேனிய பெண்களை சீரழிக்கும் ரஷ்ய வீரர்கள்!

www.pungudutivuswiss.com

உக்ரைனிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு ரஷ்ய படைகளின் மனைவிகளே ஊக்கப்படுத்துகிறார்கள் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

உக்ரைனிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதற்கு ரஷ்ய படைகளின் மனைவிகளே ஊக்கப்படுத்துகிறார்கள் என்று உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை ஒன்பது மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்கள் மற்றும் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

டும் மோதலின் பின்னர் போட்டி முடிவற ஏழு நிமிடங்கள் இருக்க சுவிசர்லாந்து ஒரு கோலை வாங்கி தோல்வி கண்டது

www.pungudutivuswiss.com
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தியது. தோகா, உலக கோப்பை கால்பந்து போட்டியில் ராஸ் அபு அபுடில் உள்ள ஸ்டேடியம் 974

28 நவ., 2022

மொரோக்கோ வரலாற்று வெற்றி; ஸ்பெயினை சமன் செய்தது ஜெர்மனிநிக்லஸ் புல்குருக் கடைசி நேரத்தில் போட்ட கோலின் உதவியோடு ஸ்பெயினுக்கு எதிரான வாழ்வா சாவா என்ற போட்டியை சமநிலை செய்த ஜெர்மனி உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. உலகக் கிண்ண கால்பந்து தொடரின் எட்டாவது நாளுக்கான போட்டிகளின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம். தீர்க்கமான போட்டியில் ஸ்பெயினை சமன் செய்தது ஜெர்மனி கட்டாரின் அல் பைத் அரங்கில் இலங்கை நேரப்படி திங்கள் (28) அதிகாலை E குழுவுக்காக நடைபெற்ற போட்டியில் ஐரோப்பாவின் இரு பெரும் பலமான நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டன. ஸ்பெயினின் இளம் வீரர்கள் முதல் பாதியில் வேகமான ஆடி எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமித்தனர். டானி ஒல்மா ஏழாவது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் அடித்த பந்தை ஜெர்மனி கோல்காப்பாளர் மனுவேல் நியுர் தடுத்தார். பிரேசிலின் அடுத்த இரு போட்டிகளிலும் நெய்மார் இல்லை நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்; தீர்க்கமான போட்டியில் வெற்றியீட்டிய ஆர்ஜன்டீனா பிரேசிலின் அடுத்த இரு போட்டிகளிலும் நெய்மார் இல்லை பிரீ கிக் ஒன்றை தலையால் முட்டி அன்டோனியோ ருடிகர் கோலாக மாற்றினாலும் அது ஓப் சைடாக இருந்தது. இந்நிலையில் இரண்டாவது பாதியின் 60ஆவது நிமிடத்தில் ஜோடி அல்பா தாழ்வாக பரிமாற்றிய பந்தை மாற்று வீரர் அல்வாரோ மொராட்டா ஜெர்மனி கோல் கம்பத்துக்கு அருகில் இருந்து வலையை நோக்கி தட்டி கோல் பெற்றார். இதனால் பதில் கோல் திருப்ப அவசரம் காட்டிய ஜெர்மனியின் தலைமை பயிற்சியாளர் மூன்று வீரர்களை மாற்றினார். இந்நிலையில் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் முசியலாவிடம் இருந்து பந்தைப் பெற்ற நிக்லஸ் புல்குருக் மைதானம் வந்து 13 ஆவது நிமிடத்தில் ஜெர்மனிக்காக கோல் பெற்றார். இந்தப் போட்டி சமநிலை பெற்றதை அடுத்து ஸ்பெயின் தனது குழுவில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதல் போட்டியில் ஜப்பானிடம் தோற்ற நிலையில் ஜெர்மனி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற வேண்டுமாயின் ஜெர்மனி வரும் வியாழக்கிமை (01) கொஸ்டாரிக்காவை வீழ்த்த வேண்டும் என்பதோடு ஸ்பெயிடம் ஜப்பான் தோல்வி அடைய வேண்டும். இதில் ஜப்பான் சமநிலை செய்தால் கோல் வித்தியாசத்திலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி தீர்மானிக்கப்படும். கனடாவை வெளியேற்றியது குரோசியா குரோசியாவிடம் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த கனடா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து ஆரம்பச் சுற்றுடனேயே வெளியேறியது. கலீபா சர்வதேச அரங்கில் F குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் கனடா அணி 2ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியபோதும் எஞ்சிய நேரத்தில் குரோசியா முழு ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவதற்குள் இரண்டு கோல்களைப் பெற்று முன்னிலை பெற்ற குரோசியா இரண்டாவது பாதியில் மேலும் இரு கோல்களை புகுத்தியது. இதன்போது அன்ட்ரேஜ் க்ரமரிக் 36 மற்றும் 70ஆவது நிமிடங்களில் இரட்டை கோல்கள் புகுத்தியதோடு மார்கோ லிவாஜா மற்றும் லவ்ரோ மஜர் ஆகியோர் தலா ஒரு கோல் பெற்றனர். 2018 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோசியா F குழுவில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு வரும் வியாழக்கிழமை (01) நடைபெறும் பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியை சமன் செய்தால் போதுமானது. மறுபுறம் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற கனடா நொக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. 2026ஆம் ஆண்டு அடுத்த உலகக் கிண்ண போட்டியை அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து கனடா நடத்தவுள்ள நிலையில் இம்முறை உலகக் கிண்ணத்தை கௌரவத்துடன் முடித்துக் கொள்ள கடைசி குழுநிலை போட்டியில் வியாழக்கிழமை மொரோக்கோவை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். ஜேர்மனியை வீழ்த்திய ஜப்பான் கொஸ்டாரிகாவிடம் வீழ்ந்தது ஜப்பானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய கொஸ்டாரிகா உலகக் கிண்ணப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது. அஹமது பின் அலி அரங்கில் E குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடந்த போட்டியில் பெரும்பாலான நேரம் இரு அணிகளும் கோல் பெற போராடிய நிலையில் முழு நேரம் முடிவதற்கு ஒன்பது நிமிடங்கள் இருக்கும்போது கெய்ஷர் புல்லர் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்தார். பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து குறுக்காக உதைத்து கொஸ்டாரிக்காவுக்கு கோல் பெற்ற அவர் கொஸ்டாரிகா அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஸ்பெயினிடம் முதல் போட்டியில் 0-7 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்ற கொஸ்டரிகா 3 புள்ளிகளை பெற்று நொக் அவுட் சுற்று எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொண்டது. மறுபுறம் முதல் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஜப்பானுக்கு அந்த உத்வேகத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஜப்பான் அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற தனது கடைசி குழுநிலை போட்டியில் வலுவான ஸ்பெயினை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. பெல்ஜியத்தை வீழ்த்தி மொரோக்கோ வரலாற்று வெற்றி உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியத்திற்கு எதிராக 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற மொரோக்கோ அணி உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது. அல் துமாமா அரங்கில் F குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் முதல் பாதி முடிவதற்கு சற்று முன்னர் ஹகீமி, சியச்சின் பிரீக் கிக் உதவியோடு பந்து வலைக்குள் செலுத்தப்பட்ட நிலையில் அந்த கோல் ஓப் சைட் என மறுக்கப்பட்டது. இதனால் மொரோக்கோ ஏமாற்றம் அடைந்தபோதும் 79 ஆவது நிமிடத்தில் அப்தல்ஹமீத் சபிரி அதனை ஒத்த பாணியில் பிரீ கிக் உதவியோடு கோல் பெற்று மொரோக்கோவை முன்னிலை பெறச் செய்தார். இந்நிலையில் பதில் கோல் திருப்ப பெல்ஜிய அணி போராடிக்கொண்டிருந்த வேளையில் போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து சகரியா அபூகலால் அபார கோல் ஒன்றை புகுத்தி பெல்ஜியத்தின் கடைசி முயற்சியையும் சிதறடித்தார். இந்த வெற்றியுடன் F குழுவில் மொரோக்கோ நான்கு புள்ளிகளுடன் முதலித்திற்கு முன்னேறியதோடு பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மொரோக்கோ உலகக் கிண்ண போட்டி ஒன்றில் வெற்றியீட்டுவது இது மூன்றாவது முறை என்பதோடு அந்த அணி கனடாவுக்கு எதிரான கடைசி குழுநிலைப் போட்டியில் தோல்வியை தவிர்த்தால் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும்.

www.pungudutivuswiss.com
க்லஸ் புல்குருக் கடைசி நேரத்தில் போட்ட கோலின் உதவியோடு ஸ்பெயினுக்கு எதிரான வாழ்வா சாவா என்ற போட்டியை சமநிலை செய்த ஜெர்மனி உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை

கத்தாரில் பரிதாபமாக உயிரிழந்த 600 இலங்கையர்கள்!

www.pungudutivuswiss.com

கத்தாரில் சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் தொடர்பில் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி இந்த இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணப்பணிகளில் பங்குபற்றிய இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கத்தாரில் சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் தொடர்பில் தொடர்புடைய பல்வேறு விபத்துக்களில் சிக்கி இந்த இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். 2010 ஆம் ஆண்டு முதல் உதைபந்தாட்ட மைதானங்கள், நெடுஞ்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் ஏனைய நிர்மாணப்பணிகளில் பங்குபற்றிய இலங்கையர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது

www.pungudutivuswiss.com 
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது. தோகா, உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு 'இ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள்

சுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள்

www.pungudutivuswiss.com

உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நாள்- துயில் எழுந்த துயிலுமில்லங்கள்

www.pungudutivuswiss.com
தமிழீழ மாவீரர் நாள்  தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன்  இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

தமிழீழ மாவீரர் நாள் தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்

மாவீரர்களை நினைவுகூர தமிழர் தாயகம் எழுச்சிக் கோலம்!

www.pungudutivuswiss.com

தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மாவீரர் நாளை ஒட்டி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. துயிலுமில்லங்களில் இன்று மாலை நினைவுச் சுடல் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும்் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், பொது இடங்கள் மாவீரர் நாளை ஒட்டி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன. துயிலுமில்லங்களில் இன்று மாலை நினைவுச் சுடல் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும்் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன

புங்குடுதீவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு!

www.pungudutivuswiss.com

யாழ். தீவக மாவீரர் தின ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பகுதி மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றுபுங்குடுதீவு பகுதியில் இடம்பெற்றது.

யாழ். தீவக மாவீரர் தின ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பகுதி மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றுபுங்குடுதீவு பகுதியில் இடம்பெற்றது

27 நவ., 2022

உலக கோப்பை கால்பந்து: முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ்

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தோகா, கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் குரூப் டி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ்

உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் கட்டார்

www.pungudutivuswiss.com 
கால்பந்து உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடான கட்டார் முதல் அணியாக 2022 உலகக் கிண்ண தொடரில் இருந்து வேளியேற, ஈரான் அணி வேல்ஸை வீழ்த்தியுள்ளது. அதேபோன்று வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற மேலும்

பாடசாலை கால்பந்தில் சம்பியன் பட்டம் குவித்த வடக்கு அணிகள்!

www.pungudutivuswiss.com
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்து போட்டித்தொடரின் சம்பியன்களாக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூி, புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹிசைனி

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

www.pungudutivuswiss.com
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதிகளில் வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி பிரான்ஸ் அதிரடி வெற்றி

www.pungudutivuswiss.com
இன்று நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தோகா, 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று

உலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றி

www.pungudutivuswiss.com
லகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-0 என்ற கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி அர்ஜெண்டீனா அணி வெற்றிபெற்றது. தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள

எழுச்சிக் கோலம் பூண்டுள்ள துயிலுமில்லங்கள் - மாவீரர் நாளுக்குத் தயார்

www.pungudutivuswiss.com


முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன .

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நாளை 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் நாளுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன 

26 நவ., 2022

தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்களது பெற்றோர் மதிப்பளிப்பு

www.pungudutivuswiss.com

அதிகாரப் பகிர்வு குறித்து தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் இணக்கப்பாடு!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பின்போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளது

25 நவ., 2022

புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய க பொ த சா தா மாணவர்களின் சாதனை

கடந்த 2021  பரீட்சைக்கு தோற்றிய  9  மாணவர்களும்  உயர்தர கல்வி  கற்க கூடிய வகையில் சித்தி பெற்றுள்ளார்கள் அதிலும் ஒரு மாணவன் 4 A  5B 3  C   உம ஒரு மாணவி 3  1  B 5 சி 1 ஸ் உம  பெற்று
www.pungudutivuswiss.com
https://www.20min.ch/story/berner-importeur-verkauft-giftigen-reis-produkt-rueckruf-bleibt-erfolglos-203929221521சுவிஸ் பேன் மாநகரில் பூஞ்சனம் பிடித்த இலங்கை அரிசியை வைத்திருந்த வர்த்தகரின் செய்தி

Breaking News சுவிஸ பேரண் மாநகர வர்த்தகரிடம் பூஞ்சனம் பிடித்த இலங்கை அரிசி கண்டுபிடிப்ப தண்டம் விதிக்கப்பட்டது

www.pungudutivuswiss.com
------------------
சுவிஸ பேரண் மாநகர வர்த்தகரிடம் பூஞ்சனம் பிடித்த இலங்கை அரிசி கண்டுபிடிப்ப தண்டம் விதிக்கப்பட்டது
பெர்ன இறக்குமதியாளர் விஷ அரிசியை விற்கிறார் -

ஐந்து உலகக்கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரிஸ்டியானோ ரொனால்டோ

www.pungudutivuswiss.com

!

தோஹா: உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் போர்ச்சுகல் அணியும்,   கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது. இந்த

அரசியலமைப்புச் சபைக்கு சித்தார்த்தனின் பெயரை கூட்டமைப்பு பரிந்துரை!

www.pungudutivuswiss.com


அரசியலமைப்புச் சபைக்கு சிறு, மற்றும் சிறுபான்மை தரப்பிலிருந்து பிரநிதித்துவம் செய்வதற்காக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

அரசியலமைப்புச் சபைக்கு சிறு, மற்றும் சிறுபான்மை தரப்பிலிருந்து பிரநிதித்துவம் செய்வதற்காக புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளது

ஜனநாயக போராட்டத்தை எவ்வாறு பயங்கரவாத போராட்டம் என்று குறிப்பிடுவது - கஜேந்திரகுமார்

www.pungudutivuswiss.com

அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே 8 வருடங்களாக பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர் பதவியை வகித்துக் கொண்டு குறிப்பிட்டமை

தமிழருக்குத் தீர்வு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முழு ஆதரவு: சஜித் உறுதி

www.pungudutivuswiss.com
“எதிர்வரும் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சினைக்கு யதார்த்த ரீதியாக தீர்வு வழங்க ஜனாதிபதி முயற்சித்தால் அதற்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவோம்." என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி

www.pungudutivuswiss.com


உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணியும்,   கானா

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கேமரூன் அணியை 1-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி!

www.pungudutivuswiss.com


உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 13வது போட்டியில் குரூப் ஜி பிரிவில் சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் மோதின. அல்-வக்ரா பகுதியில் அல் ஜனாப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 1-0 என்ற கணக்கில் கேமரூன்

24 நவ., 2022

பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து

www.pungudutivuswiss.com
இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம்

உக்ரைனில் உள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது குண்டு தாக்குதல்….. குழந்தை பிரவசித்து ஒருசில நிமிடங்களில் மரணம்

www.pungudutivuswiss.com
வைத்தியசாலை

உக்ரைனின் சபோரிஜியா பகுதியில் அமைந்துள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது காட்டுமிராண்டித்தனமாக ரஷ்ய படைகள் ரொக்கட் தாக்குதலை மேற்கொன்டுள்ளனர். இதன்போது மகப்பேற்று நடைபெற்று ஒரு சில நிமிடங்களில்

தமிழர்களின் பிரதிநிதிகளாக இந்தியா அங்கீகாரம் வழங்கியுள்ளது!

www.pungudutivuswiss.com



சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வருகை என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற  ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வருகை என்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்திற்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்

www.pungudutivuswiss.comசமஷ்டி குறித்து கலந்துரையாட ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்
வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்க் கட்சிகள் வியாழக்கிழமை (நவ. 24) சமஷ்டி பற்றிக் கலந்துரையாடுவதற்காக

கால்பந்து மைதானத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்த ஜப்பான் ரசிகர்கள்

www.pungudutivuswiss.com
4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்து ஜப்பான் அணி வெற்றி பெற்றது. தோகா, கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் நேற்று 'ஈ' பிரிவில்

23 நவ., 2022

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சவுதி அரேபியா வெற்றி: நாடு முழுவதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவு

www.pungudutivuswiss.com







சவுதி அரேபியா: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும்

பங்காளிகளுடன் கலந்துரையாடாமல் முடிவு எடுக்கப்பட்டது தவறானது!

www.pungudutivuswiss.com


கூட்டமைப்பின்  பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் முடிவு எடுக்கப்பட்டது தவறானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடாமல் முடிவு எடுக்கப்பட்டது தவறானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

22 நவ., 2022

37 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

www.pungudutivuswiss.com

2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டம்   37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு  மீது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

பிறப்புச் சான்றிதழில் முக்கிய மாற்றங்கள் - தேசிய இனத்தை நீக்கவும் யோசனை

www.pungudutivuswiss.com



பிறப்புச் சான்றிதழில் இருந்து இனம் குறித்த தகவலை நீக்கபட வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வதற்கான முன்மொழியப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாய் மற்றும் இந்திய வம்சாவளியினர் என தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆகிய பதங்கள் ஆவணத்தில் இருந்து நீக்கப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழில் இருந்து இனம் குறித்த தகவலை நீக்கபட வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வதற்கான முன்மொழியப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாய் மற்றும் இந்திய வம்சாவளியினர் என தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆகிய பதங்கள் ஆவணத்தில் இருந்து நீக்கப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்

சுமந்திரன் - பிள்ளையான் வாக்குவாதம்!

www.pungudutivuswiss.com


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், கிராமிய உட்கட்டமைப்பு  இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட  கடும்  தர்க்கத்தின் போது பரஸ்பரமாக இருவரும் குற்றச்சாட்டுக்கள், வசைபாடல்கள், சேறுபூசல்களை சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த  ஹன்ஸாட்டிலிருந்து முழுமையாக  நீக்குமாறு உத்தரவிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், கிராமிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட கடும் தர்க்கத்தின் போது பரஸ்பரமாக இருவரும் குற்றச்சாட்டுக்கள், வசைபாடல்கள், சேறுபூசல்களை சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த ஹன்ஸாட்டிலிருந்து முழுமையாக நீக்குமாறு உத்தரவிட்டார்

21 நவ., 2022

சிறுமி நீரில் மூழ்கி மரணம்!

www.pungudutivuswiss.com

வடமராட்சி கற்கோவளம் பகுதியில்நேற்று  பிற்பகல் கடலில் நீராடி விட்டு அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்.

வடமராட்சி கற்கோவளம் பகுதியில்நேற்று பிற்பகல் கடலில் நீராடி விட்டு அருகில் இருந்த நீர்த்தேக்கத்தில் நீராடிய 15 வயது சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த குறித்த சிறுமி கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் நான்கு நண்பர்களுடன் கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த வேளை நீரில் மூழ்கியுள்ளார்

வரவுசெலவுத் திட்டத்துக்கு மொட்டு நிபந்தனையற்ற ஆதரவு

www.pungudutivuswiss.com

வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் இன்று ஆரம்பம்

www.pungudutivuswiss.com


 மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளாகிய இன்று  காலை 9 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் காலை 09.00 மணி அளவில் அஞ்சலி நிகழ்வை செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளாகிய இன்று காலை 9 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் காலை 09.00 மணி அளவில் அஞ்சலி நிகழ்வை செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

20 நவ., 2022

மத்தியதரைக்கடலில் இருந்து பிரான்சால் மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோரில் 26 பேர் மாயம்!

www.pungudutivuswiss.com

மத்தியதரைக்கடலில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு இத்தாலி இடமளிக்க மறுத்ததால் அவர்களை பிரான்சுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அப்படி பிரான்சுக்குக் கொண்டவரப்பட்ட 234 புலம்பெயர்ந்தோரில் வயதுவராத 44 பேரும் அடக்கம்.

மத்தியதரைக்கடலில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு இத்தாலி இடமளிக்க மறுத்ததால் அவர்களை பிரான்சுக்குக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அப்படி பிரான்சுக்குக் கொண்டவரப்பட்ட 234 புலம்பெயர்ந்தோரில் வயதுவராத 44 பேரும் அடக்கம்.

இலங்கை பெண்களை ஓமனில் பாலியல் தொழிலுக்கு விற்பனை -அதிர்ச்சி தகவல்ஓமனிலுள்ள பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 45 இலங்கை பெண்கள

www.pungudutivuswiss.com
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை பெண்கள் சிலரை வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று அங்கே பாலியல் தொழில் உள்ளிட்ட சட்டவிரோத வேலைகளில் ஈடுபடுத்துவதாக

கெர்சான் பகுதி கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட 63 சடலங்கள் ஒரே குழியில்

www.pungudutivuswiss.com
சித்திரவதை

கடந்த ஒம்பது மாதங்களாக ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடும் போர் நடைபெற்றுக் கொன்டு இருக்கும் நிலையில், உக்ரைனில் கைப்பற்றிய கெர்சான் பகுதியினை விட்டு ரஷிய படையினர் உடனடியாக வெளியேறினர். இதன் பின்

அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - மஹிந்த உத்தரவு!

www.pungudutivuswiss.com


சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்ட கைதிகள் குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக புதிய அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பாக புதிய அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது

முதன் முதலாக கூட்டமைப்பின் அழைப்பை வரவேற்கிறார் கஜேந்திரகுமார் தனது இறுக்கமான பிடியிலிருந்து இறங்கி வருகிறாராகஜேந்திர குமார்

www.pungudutivuswiss.com



சமஷ்டியை 'மீண்டும் நிகழ்ச்சி நிரலில்' வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமஷ்டியை 'மீண்டும் நிகழ்ச்சி நிரலில்' வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்ற தமிழ்க் கட்சிகளை விவாதத்திற்கு அண்மையில் அழைத்தமை வரவேற்கத்தக்கது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்

வவுனியா வந்த ஜனாதிபதிக்கு கறுப்புக் கொடிகளுடன் எதிர்ப்பு!

www.pungudutivuswiss.com

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கறுப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

யாழ். மாநகர உணவகங்களில் திடீர் பரிசோதனை - தீங்கான உணவுப் பொருட்கள் அழிப்பு!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று நடத்திய திடீர் பரிசோதனை நடவடிக்கையில் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டதுடன் சுகாதார சீர்கேடுகள் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ad

ad