புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2022

நியூசிலாந்துடன் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வி

www.pungudutivuswiss.com
தீர்மானம் கொண்ட இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 உலகக் கிண்ணத் தொடரின் சுபர் 12 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணி 65 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தலைவர்கள்

www.pungudutivuswiss.com
கடந்த வருடம் ஆவணி மாதம் 23ம் திகதி, கொரோனா பெருந்தொற்றுக்குள்ளாகி உயிர்நீத்த ஜனாதிபதி சட்டத்தரணிகே.வி.தவராசாவின் மனைவியும், மூத்த சட்டத்தரணியுமான கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

யாழ். பல்கலைக்கழகத்தில் னாதிபதியின் மனைவிமைத்திரீ விக்கிரமசிங்க!

www.pungudutivuswiss.com

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்குபற்றியுள்ளார்.யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஆய்வு மாநாட்டில் ஜனாதிபதியின் மனைவி பங்குபற்றியுள்ளார்

வடக்கு அபிவிருத்தி தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல்

www.pungudutivuswiss.com



வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் வெள்ளிக்கிழமை  வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர்.

வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் வெள்ளிக்கிழமை வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர்

தமிழ் அரசியல் கைதி பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார்.க்கு அரச இலக்கிய விருது!

www.pungudutivuswiss.com


தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார். கொழும்பில் நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார். கொழும்பில் நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது

பளை பாடசாலை ஒன்றின் 15 வயது மாணவிகள் காதலர்களின் பெயர் எழுத்துக்களை தொடையில் பொறித்த கலாச்சாரம்

www.pungudutivuswiss.com



கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் பாடசாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் பாடசாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவினால் அமரர் கௌரி சங்கரின் நினைவு நூல் வெளியீடு

www.pungudutivuswiss.com
காலம் சென்ற சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அமரர் திருமதி. அமரர் கௌரி சங்கரின்வின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா எழுதிய கௌரி நீதியின் குரல் நினைவு நூல் வெளியீட்டு விழாவும், அமரர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வும் யாழ், வளம்புரி மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.


யாழ். மேயர் மணிக்கு எதிராக ஈ.பி.டி.பியினரும் போர்க்கொடி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணனின் தன்னிச்சையான முடிவின் பிரகாரம் கல்வியங்காடு பொதுச்சந்தையில் நிறுவிய நினைவுக்கல்லை உடன் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்க ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

ad

ad