ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில், அவர் தலைமையில் அமையவுள்ள காபந்து அரசாங்கத்தின் பிரதமராக, தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
19 நவ., 2019
ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் இறுதி முடிவு
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கொண்டு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை மதிக்க வேண்டும்! - கோத்தாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
மனித உரிமைகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மதிப்பளிக்க வேண்டும் என்று என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வொசிங்டனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இதனை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய!: மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி தனது கடமைகளை இன்று ஆரம்பிப்பார்
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டபய ராஜபக்ஷ இன்று (19) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.
கோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி
னாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நானா விடுவேன் அமைச்சு கதிரையை:டக்ளஸ் ஆனால் எந்த முகத்தோடு போய் கேட்பேன் மக்கள் கூட்டமைப்போடு போய்டடங்களே
கோட்டபாய அமைச்சரவையில் அமைச்சு பதவியை ஏற்கப்போவதில்லையென வெளிவரும் செய்திகளை ஈபிடிபி கட்சி மறுதலித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)