புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

-

20 நவ., 2015

2016 யூரோ கால்பந்தாட்ட போட்டிகள்.பங்கு பற்றும் 24 நாடுகளுக்காண குழு தேர்வு டிசம்பர் 12 இல் நடைபெறும்

பிரான்சில் 2016ம் ஆண்டு ஜூன் 10ம் திகதி முதல் ஜூலை 10ம் திகதி வரை ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.

கண்ணீர் அஞ்சலி 

                         திருமதி சண்முகநாதன் கமலாம்பிகை (ஆசிரியை )
                                                                   புங்குடுதீவு .8.

இதயம் அழுகின்ற ஒரு கண்ணீர் செய்தி
--------------------------------------------------------------
புங்குடு தீவு மடத்துவெளி மண்ணின் சமூகப் புரட்சியாளன்  அருணாசலம் சண்முகநாதன்  (கண்ணாடி) அவர்களின் அன்புத்துணைவி திருமதி கமலாம்பிகை சண்முகநாதன் சுகவீனத்தின் பின்னர்  இன்று  இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற துக்ககரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் மேலதிக தகவல்கள் பின்னர் அறியத்ததரப்படும் 
புங்குடுதீவு மடத்துவெளி மண்ணில் இருந்து உள்ளத்தை உறைய வைக்கும் துக்ககரமான  செய்தி  ஒன்று  கிடைத்துள்ளது .உங்களோடு பகிர்ந்துகொள்ள என்னால் முடியவில்லை . சற்று ஆசுவசப்படுத்திக் கொள்ளுங்கள் உறவுகளே. காலம் தாழ்த்தி வருகிறேன்  நன்றி  

தைவான் நாட்டில் விருது வென்ற காக்கா முட்டைதைவான் நாட்டின் தலைநகரில் NETPAC எனப்படும் ஆசிய கோல்டன் திரைப்பட விழா தாய்பே-யில் நடைபெற்றது. இந்த விழாவில் த
ஒரு சுவையான செய்தி தரவேற்றம்என்ன தவறு  என்று  நீங்களே கண்டு பிடியுங்கள்
என்னவோ சொல்லுவாங்க தனக்கறியா ..........

எம்.கே.நாராயணனை செருப்பாலடித்த அறந்தாங்கி பிரபாகரனுக்கு ஜாமீன் விடுதலை ஆணை இன்று கிடைத்தது


கரூர் மோகன் வழக்கறிஞர் வாதாடி பெற்றார்..

35 ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் தரைமட்டம்; பிரான்ஸ் அதிரடி தாக்குதல்; பாதுகாப்பிற்காக போர்க்கப்பல் வரவழைப்பு


பாரீஸ் தாக்குதலுக்கு பிறகு பிரான்ஸ் ராணுவம் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை துரிதப்படுத்தியது.

இலங்கைத் தமிழர் மீது நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே: கிளிநொச்சியில் மனோ கணேசன்


இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டது அரச பயங்கரவாதமே என தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு


2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69ஆவது வரவு செலவு திட்டமாகும்.

மீன்களால் இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம்: அமரவீர


ஐரோப்பியாவினால் மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இலங்கைக்கு வருடாந்தம் 100 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளதாக

விளம்பரம்

ad

ad