மன்னாரில் இன்று அதிகாலை உத்தரவை மீறிச் சென்ற சொகுசு வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த வாகனத்தில் கேரள கஞ்சா கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட
-
20 அக்., 2019
எஞ்சியிருக்கும் பயங்கரவாதிகளை எனது ஆட்சியில் இல்லாதொழிப்பேன் - கர்ஜிக்கிறார் சஜித்
நாட்டில் எஞ்சியுள்ள பயங்கரவாதிகளையும் எனது ஆட்சியில் இல்லாதொழிப்பேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கர்ஜித்துள்ளார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா?
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக 1 மில்லியன் அமெரிக்க டொலரை உதவித் தொகையாக அளித்திருக்கின்றார், ஆகவே, அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் வட-கிழக்கின் நிர்வாக மொழி என்பதை அறியாத தற்குறி வீரவன்ச!
அரசமைப்பின் 16ம் திருத்தம் மூலம் தமிழ் மொழி வட-கிழக்கின் நிர்வாக மொழி ஆகி விட்ட விஷயம் அறியாத படிக்காத முட்டாள் தற்குறி விமல் வீரவன்ச. அவருடன் கூட்டுக்குடித்தனம் செய்யும் டக்ளஸ், தொண்டமான், அதாவுல்லா போன்றோர் இவருக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்து,
நான்கு தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள கனேடிய தேர்தல்
கனடாவில் நாளை பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கனடாவில் நாளை பொதுத் தேர்தல்
5 கட்சிகளும் சேர்ந்தே பேசுவோம்- ரணிலுக்கு விக்கி பதில்!
தனித்துப் பேச்சுக்கு வரமாட்டோம். ஐந்து கட்சிகளின் கூட்டணியாகவே பேச வருவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதிய கட்சியைத் தொடங்க சந்திரிகா யோசனை
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க “ஸ்ரீலங்கா சுதந்திர பொது மக்கள் முன்னணி” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரித்தானியாவிலுள்ள சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இது தொடர்பில்
ஜனாதிபதி தேர்தலில்சஜித்தே வெற்றிபிரபல ஜோதிடரின் கருத்தால் பரபரப்பு
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இலங்கையின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது.அந்தவகையில், 2020 இல் நாட்டை ஆளப்போகும் ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை மக்கள் மட்டுமன்றி சர்வதேசமும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கும் நிலையில்
டக்ளசின் பிரசாரக் கூட்டத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்]
வவுனியா- தாலிக்குளம் பகுதியில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, இன்று காலை ஈபிடிபியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசாரக் கூட்டம், தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்க ஐரோப்பிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது
சிறீலங்கா அரசாங்கம் இதுவரையிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐரோப்பிய நீதிமன்றத்தில் எவ்வித குற்றச்சாட்டும் முன்வைக்காத நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
கூட்டமைப்புடன் பேச தயாரில்லை:கோத்தா?
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்க் கட்சிகளுடன் தற்போதைக்கு பேச்சு நடத்த தாம் தயாரில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பொதுஜனபெரமுனவில் தமிழிற்கு முன்னுரிமை?
யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தமிழில் முதலில் பெயர் வைத்தமை தொடர்பில் சிங்கள தேசம் குழப்பிக்கொண்டிருக்கையில் பொதுஜனபெரமுனவின் யாழ்.அலுவலக பெயர்பலகையிலும் தமிழிற்கு முன்னுரிமை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)