பிரித்தானியாவில் லண்டனுக்கு வெளியே, லின்கொலின் ஷியார் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை ஒன்றை வைத்திருக்கும் தமிழ் குடும்பம் ஒன்று அங்கே வாழ்ந்து வந்த நிலையில். நேற்றைய தினம் திடீர் கூக்குரல் கேட்டதை
-
1 டிச., 2022
யாழ் மேயரைச் சந்தித்தார் பிரித்தானிய தூதுவர்
www.pungudutivuswiss.com
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார் |
நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளர் ப.மயூரனால் சபையில் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)