புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2023

கைது குறித்த கேள்விக்கு சீமான் பரபரப்பு பதில்!

www.pungudutivuswiss.com

திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில் கோவையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு மனிதனை 24 மணி நேரமும் பரபரப்பாக வைத்துள்ளீர்கள் என்றார்.

திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில் கோவையில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு மனிதனை 24 மணி நேரமும் பரபரப்பாக வைத்துள்ளீர்கள் என்றார்

பிக் பாஸில் 7ல் கொண்டுவந்த புது விஷயங்கள்!

www.pungudutivuswiss.com

சின்னத்திரை ரசிகர்களுக்கு இஷ்டமான என்டர்டைன்மென்ட் ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கப்படும் என சொல்லப்படுகிறது முன்பு சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் தான் துவங்குவதாக இருந்தது.  ஆனால் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கிறது.

சின்னத்திரை ரசிகர்களுக்கு இஷ்டமான என்டர்டைன்மென்ட் ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கப்படும் என சொல்லப்படுகிறது முன்பு சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் தான் துவங்குவதாக இருந்தது. ஆனால் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கிறது

11 வங்கிகளில் மக்களின் கோடிக்கணக்கான சேமிப்பு பணம் மாயம்

www.pungudutivuswiss.com
மஹரகம பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான 
11 கிராமிய வங்கிகளின் வைப்பாளர்களின் பணம் மோசடி 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் பிள்ளையானின் சகா

www.pungudutivuswiss.com
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் பிள்ளையானின் சகா: சேனல்-4 
காணொளியின் தலைப்பை மாற்றி நாளைய தினம் அதனை ஒளிபரப்பத் 
திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.வெளியாகிய அதிர்ச்சியூட்டும் தகவல்

ad

ad