இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் பல தரப்பினருடனும் முக்கிய சந்திப்புகளில் இன்று ஈடுபடவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் இன்று ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் |
-
20 ஜன., 2023
தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக சந்திக்கிறார் ஜெய்சங்கர்!
www.pungudutivuswiss.com
மோதி பற்றிய பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம், பிரிட்டிஷ் பிரதமர் எதிர்வினை
www.pungudutivuswiss.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)