புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2018

நாட்டைக் கட்டுப்படுத்தும் பிரதான துறைகள், மைத்திரி + பாதுகாப்பு அமைச்சின் வசம்

இலங்கையின் அரசாங்க அச்சகமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே இ
ஜனவரியில் தேர்தல் .ஆனால் தேர்தல் ஆணைக்குழு தலைவர்  தேசப்பிரிய  நீதிமன்ற  அபிப்பிராயம் கேட்க வேண்டும் என்கிறார் 

நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானியில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாசன் டி சில்வா  எம் பி தனது  டுவிடடத்தில் எழுதி உள்ளார் இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்  மைத்திரி மகிந்த அணி பெரும்பான்மை கிடைக்காமல் தவிப்பு 
இலங்கையை அவசர கால நிலைக்குள் கொண்டுவர முயற்சியா  சற்றுமுன்னர்போலீஸ் திணைக்களத்தை தொடர்ந்து  அச்சகமும் ஜனாதிபதியின் கீழ் வந்தது 

ரணிலின் அழைப்பை மறுத்த மைத்திரி November 9, 2018 ரணிலின் அழைப்பை மறுத்த மைத்திரி


2018-11-09T17:26:23+00:00Breaking news
ஜனாதிபதியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றதான் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த அறிவிப்பை ஏற்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாரில்லையென உடனே பதிலளித்திருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டீ.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க சந்தர்ப்பத்தை அளித்தால், ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட தான் தயார் என த ஹிந்து இந்திய பத்திரிகைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.

வடக்கு கிழக்கு ஆளுநர்களுக்கு மைத்திரியின் அதிரடி உத்தரவு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினரால் விடுவிக்கக்கூடிய காணிகள் குறித்தான அறிக்கையை மக்கள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் ஒன்றியம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்த செய்தி: உடைகின்றனவா மஹிந்த-மைத்திரி அணிகள்? வெளிவந்தது புதிய தகவல்!



அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் மைத்திரி - மஹிந்த அணிகளுக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக த

ரஜினிகாந்த் பாணியில் யாழ்ப்பணம் வந்திறங்கிய டக்ளஸ் தேவாநந்தா



“நான் வந்திட்டேன்னு சொல்லு”

சிறிலங்காவின் மஹிந்த – மைத்ரி அரசாங்கத்தில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத

மட்டக்களப்பில் கடும் மழை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தில்

புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக உதயகம்பன்பில!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

புதிய தேசியக் கட்சி ஒன்றை உருவாகும் முயற்சியில் சந்திரிகா

முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய தேசியக் கட்சி ஒன்றை

பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமா? முடியாதா? - சட்ட விளக்கம் இதோ

இன்றைய இலங்கையின் அரசியல் சூழ்நிலையில் ஜனாதிப

சட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சசிகலாவுடன் சந்திப்பு!

ட்டமன்ற உறுப்புரிமையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு உறுப்பினர்கள்

சுவிஸ் – கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை

சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது.

குளம் உடைந்து காணாமல் போயிருந்தவர்களில் 6 பேர் உயிருடன் மீட்பு!

ளம் உடைந்ததில் காணாமல் போயிருந்தவர்களில் ஆறு பேரினை விமானப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். 

கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகளை உடைத்து பெரும்பான்மை பெறுவோம்! - எஸ்.பி. திசநாயக்கவின் ஆணப் பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 4 பிரிவுகளாக பிளவு பட்டிருப்பதால், அவர்களில் சிலரை எங்களின் பக்கம் கொண்டு

சி.வி. விக்னேஸ்வரன் கட்சியிலிருந்து இராஜினாமா

வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இலங்கை தமிழ் அரசு கட்சியிலிருந்து விலகுவதாக எழுத்து மூல

வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பில் முன்னேற்றம்’

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், பாதுகாப்புப் படையினரின் பொறுப்பிலிருந்த அரச காணிகளில், 79.01 சதவீதமும் தனியாருக்குச்

விமல் வீரவன்ச அமைச்சராக பதவியேற்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச,

நாடாளுமன்றைக் கூட்டியவுடன் பெரும்பான்மையை நிரூபியுங்கள்

இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள அரசியல் நெருக்கடியைப் போக்க வேண்டுமாயின், நாடாளுமன்றத்தைக் கூட்டியவுடன்,

ad

ad