நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
-
26 அக்., 2018
அலரிமாளிகையை நோக்கி படையெடுக்கும் ஐ.தே.க.வினர்!
மஹிந்த ராஜபக்ஷ சிறிலங்காவின் பிரதமராக பதவியேற்றுள்ள பரபரப்பான
நான் தான் பிரதமர்!- ரணில் விக்கிரமசிங்க
சிறிலங்கா பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க
மஹிந்தவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை சட்டத்துக்கு முரணானது!
சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக பதவி நியமனம் செய்தமை அரசியலமைப்புக்கு முரணானதுடன் அது சட்டவிரோதமான செயல் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன்னர் பதிவிட்டுள்ளார்.
பிரதமரான பின் மஹிந்தவின் முதல் விஜயம்
சிறிலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு
மைத்திரி ஆதரவு33&மகிந்த ஆதரவு62=95--பெரும்பான்மைக்கு ஆகக்கூடியது 113 தேவை
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலை 225
Political groups
Government (140)
UNFGG (106)ஐ தே கட்சி ஆதரவு
UPFA (Pro-Sirisena) (33)மைத்திரி ஆதரவு
SLMC (1)
Opposition (85)
UPFA (Pro-Rajapaksa) (62)மகிந்த ஆதரவு
TNA (16)
JVP (6)
EPDP (1)
Length of term
5 years
Elections
Voting system
Proportional representation
Last election
17 August 2015
Next election
On or before 17 August 2020
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விலக தீர்மானம்!
தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கான அறிவிப்பினை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கட்சி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
போர்க்குற்றவாளி மகிந்தராஜபச்ஷ பிரதமராக பதவி ஏற்பு
சிறீலங்காவின் முன்னாள் அதிபரான போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக சிறீலங்கா நேரப்படி 8.30 மணிக்கு பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ள.
இன்று வெள்ளிக்கிழமை சிறீலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இப்பதவி ஏற்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பத்து வருடங்களாக சிறீலங்காவின் அதிபராக இருந்த ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்து சர்வதேச போர்க்குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமரவுள்ளமை தமிழர்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை
கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த மூவர் வங்கியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி கோயில் நிதி மோசடிகள் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும்: தமிழினி
கிளிநொச்சி கண்ணன் கோயிலில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் பழைய நிர்வாகம் பதிலளிக்க வேண்டுமென கரைச்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சண்முகலிங்கம் தமிழினி தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்ணன் கோவில் புதிய நிர்வாகத் தெரிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன் போது நீண்ட காலமாக
இடைத்தேர்தலா? உச்ச நீதிமன்றமா? குழப்பத்தில் தினகரன் : அப்செட்டில் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மதுரையில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டிடிவி
மன்னார் மனித புதைகுழி ; அடையாளமிடப்பட்டன 197 எலும்புக்கூடுகள்
மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை
மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும்
மாகாண சபை தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் தீர்க்கமான முடிவொன்று கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு
விக்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் அவருடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை
கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்
புலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்?
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கான அழைப்பிதழில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னம் பொறிக்கப்பட்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)