புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜன., 2013

2-வது ஒருநாள் கிரிக்கெட்: 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், ராஜ்கோட்டில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 9 ரன்னில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்றில் செரீனா வெற்றி: காயமடைந்ததால் அடுத்த சுற்றில் ஆடுவது சந்தேகம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் ருமேனியாவின் எடினா காலோவிட்ஸ்- ஹால் என்பவருடன் மோதினார். ஆக்ரோஷமாக ஆடிய செரீனா


India 285/6 (50 ov)
England 158/10 (36.0 ov)LIVE
India won by 127 runs

LIVE SCORE  INDIAN TIME 18.15
India 285/6 (50 ov)
England 110/5 (25.3 ov)
England require another 176 runs with 5 wickets and 24.3 overs remaining


2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா பேட்டிங்

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கொச்சினில் நடைபெறும் 2வது ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.


இலங்கையின் 44 வது பிரதம நீதியரசராக பீட்டர் மொஹான் பீரிஸ் இன்று பகல் 12.37க்கு சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
அலரி மாளிகையில், ஜனாதிபதியின் முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டார்.
ஏற்கனவே இன்று பகல் அவரை பிரதம நீதியரசர் நிலைக்கு நியமிக்க நாடாளுமன்ற சபை அங்கீகாரம் வழங்கியது.

கண் சத்திர சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த இரா. சம்பந்தன் நாடு திரும்புகிறார்!
கண் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாளை புதன்கிழமை  நாடு திரும்பவுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியூ பிரிவினரின் சித்திரவதையில் இருந்து ஈழத் தமிழர்களை விடுதலை செய்யுமாறு சீமான் கோரிக்கை
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்யுமாறு நாம் தமிழர் கட்சி சீமான் வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடமைகளுடன் சிராணி வெளியேற்றம்! ஆவணங்கள் பதிவாளரிடம் கையளிப்பு
ஜனாதிபதியினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க கொழும்பு விஜயராம மாவத்தையிலுள்ள உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தனது உடமைகளுடன் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதம நீதியரசர் தொடர்பில், ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸை பிரதம நீதியசராக நியமிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த வேண்டுகோளுக்கு நாடாளுமன்ற பேரவை சற்றுமுன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது.

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் மண்டல பூஜையும், மகர விளக்கு பூஜையும் சிறப்பிடம் பெற்றது. கடந்த மாதம் 26-ந்தேதி
லீஸ் இளம் நட்சத்திர விளையாட்டுக் கழகம்

                                      

 உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 2013இடம்.லீஸ் கிரீன் விளையாட்டு திடல் 


காலம்.20.01.2013 காலை 09.00 மணி * சுவிஸ் ஜெர்மனியின் 27 கழகங்கள்  


* விறுவிறுப்பான 49 போட்டிகள் 


 * மகளிர் அணிகளின் ஆட்டங்கள் 


* 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவின் போட்டிகள் 


* சுவையான தமிழ் சிற்றுண்டி  உஅனவகம் 


*  பரசளிப்பு வைபவம் 


இத்தனையும் ஒருசேர அற்புதமான ஒரு சுற்றுப் போட்டி. காண தயாராகுங்கள்


தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கின்றோம் 


www.lyssyoungstar.com
078 951 59 22


திருவையாறு : தமிழிசை விழா இன்று தொடக்கம்

திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் 42 ஆம் ஆண்டு தமிழிசை விழா இன்று (ஜனவரி 14) தொடங்கவுள்ளது. தமிழிசை மன்றம் சார்பில் தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்


மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி: ஜெயலலிதா

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகர் 

சிங்கப்பூரின் முதல் பெண் சபாநாயகராக இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் பதவியேற்றுள்ளார்.

றிஸானாவின் இறுதி நேரத்தில் றிஸானாவுடன் மௌலவி மக்தூம்

மௌலவி A J M மக்தூம்
அஸ்ஸலாமு அலைகும் :றிஸானாவின் பெற்றோரின் கவனத்திற்கு, நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம்

ad

ad