சனல் 4 வெளியிட்டுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் |
-
6 செப்., 2023
அனைத்து இலங்கையர்களும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி!
சனல் 4 வீடியோ இணையத்தில் இருந்து நீக்கம்!
ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான அதிர்ச்சிப் பின்னணித் தகவல்களுடன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சனல் 4, அந்த வீடியோக்களை இணையத்தில் இருந்து அகற்றியுள்ளது. இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களிலிருந்தும் குறித்த வீடியோவை சனல் 4 நீக்கியுள்ளது. |
கொலை குழு ஒன்றை உருவாக்கிய கோட்டாபய : சனல்4 காணொளியில் அம்பலமான இரகசியங்கள்
திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச
ஊர்காவற்றுறை பிரதேச சபைச் செயலாளரை கைது செய்க: மறவன்புலவு சச்சிதானந்தம்
யாழில். உறவினர் வீட்டுக்கு சென்று தாலிக்கொடியை திருடிய பெண் கைது
உறவினரின் வீடொன்றுக்கு சென்ற சமயம் வீட்டில் இருந்த தாலிக்கொடியை
பயிரை மேய்ந்த வேலி - சர்வதேச விசாரணை வேண்டும்!
ஆட்சிக் கதிரையில் ஏறவேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது சனல் 4 வெளியிட்டிருக்கும் புதிய காணொளி தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம் என தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் |
சஹ்ரானுக்கும் பிள்ளையானுக்கும் இடையிலான தொடர்பு அம்பலம்!
சஹ்ரானுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புண்டு. ஆகவே இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனை முறையாக விசாரணை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார் |
சஹ்ரான் உள்ளிட்டவர்கள் அல்லாவுக்காகவே உயிர்தியாகம் செய்தார்கள்!
பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அடிப்படைவாதிகள் அல்லாவுக்காக உயிர்தியாகம் செய்தார்களே தவிர தென்னிலங்கையில் சிங்கள அரச தலைவரை உருவாக்குவதற்கல்ல என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார் |
நியாயமான உண்மை கண்டறியும் செயன்முறை சாத்தியமில்லை! - 9 சர்வதேச அமைப்புகள் கூட்டறிக்கை.
வட, கிழக்கு மாகாணங்களில் காணிகளை அபகரிப்பதிலும், சிறுபான்மையின சமூகங்களுக்குச் சொந்தமான மத வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதிலும் சில அரச கட்டமைப்புக்கள் முன்நின்று செயற்பட்டுவரும் |