-
19 ஜூலை, 2022
உக்ரைனுக்கு உதவ நேட்டோ அமைப்பு விடுத்த கோரிக்கை: சுவிட்சர்லாந்து மறுப்பு.
www.pungudutivuswiss.com
போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் கோரிக்கைக்கு சுவிட்சர்லாந்து மறுப்பு தெரிவித்துவிட்டது.
போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் கோரிக்கைக்கு சுவிட்சர்லாந்து மறுப்பு தெரிவித்துவிட்டது.
கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு
www.pungudutivuswiss.comகூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு
நேடோவுடன் சேர்ந்து வாலாட்டும் ஜெர்மனிக்கு செக் வைத்த ரஸ்யா
.ஜெர்மனி தவிக்கும் எரிவாயு இன்மை www.pungudutivuswiss.com
ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான |
தென்னிலங்கையில் அரசியல் குழப்பம் - தலைவிதியை தீர்மானிக்க ஒன்றுபடுமா தமிழர் தரப்பு..மணிவண்ணன்
www.pungudutivuswiss.com
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த
Breaking NEWS ----------------- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்: டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு: சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பு
www.pungudutivuswiss.com
அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நடுநிலை கொள்கை சரியா
நடுநிலை வகிப்பது என்பது ஒரு தரப்பை வெல்ல வைப்பது என்பதே உண்மை . மக்கள் வாக்குகள் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தெரி வு செய்து அனுப்பினால் அவர்களுக்கு கிடைக்கும் வாக்களிப்பு உரிமையை கடடாயம் பயன்படுத்த வேண்டும் 5 வருடத்துக்கும் நாங்கள் நடுநிலை என்று சொல்லிக்கொண்டு இருப்பது துஸ்பிரயோககம் செய்வது தானே . ஒவ்வொரு பா உ இனதும் இந்த வாக்கு வீணடிக்கப்படுகிறது . முக்கியமாக தமிழர் தங்கள் வாக்கு பலத்தை இப்போது போன்ற இக்கடடான கட்டங்களில் தமிழரின் முக்கிய அவசர பிரச்சினைகளுக்கு தீர்வு காண கேட்டு கோரிக்கையை வைத்து நிபந்தனை மூலம் வாக்கு செலுத்துவதே சிறந்தது .அதனை விட்டுவிட்டு எமக்கென்ன யார் வென்றாலும் தோற்றாலும் நாங்கள் தேசியவாதிகள் என்றிருப்பது உங்கள் வாக்குப்பலத்தை வேணடிப்பதே .அப்படியென்றால் பாராளுமன்ற அரசியலுக்கு போயிருக்கக்கூடாது .தேசியம் தனிநாடு தமிழீழம் என்ற கொளகை உள்ளவர்கள் என்று பேசி திரிவது என்றால் சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்றம் நுழையக்கூடாது . நுழைந்தால் அதனை தமிழருக்கு தேவையான ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும் அவற்றில் சிலதையாவது தீர்க்க பயன்படுத்தவேண்டும் . ஒரு பொதுவான கொளகை அடிப்படையில் பேசி சில விஷயங்களுக்கு தமிழ் அரசியல் கடசிகள் ஒன்று சேர்ந்து இயங்கவேண்டும் அதனை விடுத்து நாம் சேரமட்டொம் என்று விதண்டாவாத பிடிவாதம் பிடிப்பதால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது நடுநிலை என்பதை வீணான முடிவு என்பதே சரி . ஒரு தீர்மானத்தில் ஒருவருக்கு 111 வாக்குகள் கிடைத்தால் வெறும் 2 வாக்குகளே தீர்மானிக்கலாம் .நடுநிலை வகிக்காமல் 111 ஓடு 2 ம் சேர்ந்தால் அவரின் பக்கமே வெற்றி நடுநிலை வகித்தால் மற்றைய அணி 112 பெற்று வெல்லும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)