புங்குடுதீவை சேர்ந்த தர்சனாந்த் பரமலிங்கம் வேட்பாளர் பாடியலில் இருந்து கடைசி நேரத்தில் சில உள்வீட்டு வஞ்சகர்களின் சதியால் நீக்கபட்டார் -
தியாகம்,அறிவு,கல்வி,மக்களின் அபிமானம்,சேவை மனப்பான்மை.தூய்மை என் அத்தனை தகுதிகள் இருந்தும் தர்சனாந்த் ஏன் நீக்கப் பட்டார்
இது பற்றிய முழுமையான விபரங்களை சேகரித்து பகிரங்கப் படுத்த உள்ளோம் .செய்திகள் தகவலகள் உள்ளவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அனுப்பி வையுங்கள் .தாயக மற்றும் புலம் பெயர் தீவுப்பகுதி மக்களே,புங்குடுதீவு தீவுப்பகுதி அமைப்புக்களே கொஞ்சம் சிந்திப்போம் வாருங்கள் .இனி வரும் காலங்களிலும் இது போன்ற அல்லது இதற்கு முன்னரும் போன்று தவறுகள் நடக்கா விஒடாமல் தட்டி கேட்போம் உரிமையோடு pungudutivu1@gmail.com