புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2022

இந்தியப் பிரதமருக்கான கடிதம் கையளிப்பு

www.pungudutivuswiss.com

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ்  தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் நேற்று மாலை 5.00 மணிக்கு கையளிக்கப்பட்டது. இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் நேற்று மாலை 5.00 மணிக்கு கையளிக்கப்பட்டது. இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டது

உலகின் சிறந்த கால்பந்து வீரராக லெவாண்டவ்ஸ்கி தேர்வு.

www.pungudutivuswiss.com
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான போட்டியில், லயோனல் மெஸ்சியை ஓரங்கட்டி லெவாண்டவ்ஸ்கி தேர்வானார்.

கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி

www.pungudutivuswiss.com

பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராகவும், நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தக் கோரியும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராகவும், நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தக் கோரியும் கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் ஏற்பாட்டில் இன்று இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது

தேநீர் விருந்துபசாரத்தைப் புறக்கணித்தது கூட்டமைப்பு

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசார நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசார நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மோசமானது

www.pungudutivuswiss.com


அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று ஆற்றிய உரை, ”மிக மோசமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று ஆற்றிய உரை, ”மிக மோசமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

டில்லிக்கான கடித ஆவணத்துடன் இந்திய தூதுவரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்

www.pungudutivuswiss.com


தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் இன்று கொழும்பில் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

ad

ad