புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

-

20 செப்., 2012


முஸ்லிம் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலக ஆயத்தம்?
கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளை வழங்கும் போது சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கட்சியை விட்டு விலகுவதற்கு ஆயத்தமாகி

மஹிந்தவின் வருகையை எதிர்த்து தமிழகத்தில் ரயில் மறியல்! 2000 க்கு மேற்பட்டோர் கைது!
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து, தமிழக அரசியல் கட்சிகள் இன்று பரவலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்போது 2000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளதாக தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வீரர் அஜந்த மென்டிஸ் புதிய உலக சாதனை
இலங்கை ஹ‌ம்ப‌ாந்தோட்டையில் நே‌ற்‌றிரவு நட‌ந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இல‌ங்கை அ‌ணி ஜிம்பாப்வே அ‌ணியுட‌ன் ‌விளையாடிது.
ஜிம்பாப்வேயை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கை அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
உலக கோப்பை  ஆட்டத்தில் இந்தியா வெற்றி
இலங்கையில் நடந்து வரும் 4-வது உலககோப்பை தொடரின் மூன்றாவது ஆட்டம் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியும், ஆப்கானிஸ்தான்
அயர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா
அயர்லாந்து அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கம்பஹா மாவட்டத்திலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
வத்தளை, நீர்கொழும்பு, களனி, ஜா-எல, கட்டானை ஆகிய பல்வேறு வட்டாரங்கள் கம்பஹா மாவட்டத்துக்குள் வருகின்றன. குறிப்பாக வத்தளை, நீர்கொழும்பு ஆகிய வட்டாரங்களில் தமிழர்கள்

அமெரிக்கா-மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த 132 கைதிகள், சுரங்கம் தோண்டி தப்பியோடியது தெரியவந்துள்ளது.
தப்பியோடிய கைதிகளை பொலிஸாரும், இராணுவத்தினரும் தேடி வருகின்றனர்.
மெக்சிகோ-அமெரிக்கா நாடுகளின் எல்லை பகுதியில் உள்ள நகரம் பீட்ராஸ் நெக்ராஸ். இங்கு உள்ள
சகோதரனுக்காக பதவியை இராஜினாமா செய்யும் எஸ்.எம்.சந்திரசேன
கமநல மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் (IUSF) சஞ்சீவ பண்டார கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இறுதி ஊர்வலத்திற்கு பின் விஜயராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது


ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்து  இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மதியம் போஸ் மைதானத்திற்கு உடல் கொண்டுவரப் பட்டது


தீக்குளித்த இடத்திலேயே விஜயராஜின் உடலுக்கு  பொதுமக்கள் அஞ்சலி
சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ், ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்தார்.    அவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்யக்கூடாது என்றும்

மகிந்த வருகையை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையி​டும் போராட்டம்! திருமாவளவன் அறிவிப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

முதலமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்? விளக்குகிறார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணை. ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் சுயநல தலைமைகள.!
கடந்த மாகாணசபை தேர்தல் களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கொடுத்த வாக்குறுதிகளும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து தனித்து போட்டியிட்டதனால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 இலங்கையர் இன்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்
பிரிட்டனில் இருந்து சுமார் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மற்றும் விசா காலம் முடிந்த பின்னும் இங்கு தங்கிய போன்ற பலதரபட்டவர்கள் அடங்கிய சுமார் 60 பேர் இன்று பிற்பகல் பிரிட்டிஷ் எல்லை நிறுவன

விளம்பரம்

ad

ad