வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விரைவாக விடுவித்தல், அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்வின் பரிணாமத்தை இலக்காகக் கொண்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று மாலை சந்திக்கவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார் |
-
10 ஜன., 2023
இன்று ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்!
www.pungudutivuswiss.com
ரணில் அரசுக்கு தமிழ் கட்சிகள்7 நாள் காலக்கெடு!
www.pungudutivuswiss.com
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒருவார காலம் அவகாசம் வழங்குவதென்றும், அந்த கால அவகாசத்திற்குள் அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கத்துடன் பேச்சை தொடரப்போவதில்லை என தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன |
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலி
www.pungudutivuswiss.com
தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுக் காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது |
மான் சின்னத்தில் மணி அணி
www.pungudutivuswiss.com
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ரெலோவும் விக்கியுடன் திடீர் சந்திப்பு!
www.pungudutivuswiss.com
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமாலை இடம்பெற்றது. இன்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)