புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 டிச., 2012  • தயவுசெய்து கல்யாணம் பண்ணி தொலைங்க பாதிரிமார்களே!

என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்

பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.
பாதிரியார் ராஜரத்தினம் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிளாரன்சுமேரி பாட “ரதியின் கீதம்” என்ற ஆல்பம் தயாரித்தார். அந்த ஆல்பம் கிறிஸ்தவ மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. இதனால் இருவரது சந்திப்பும் தினமும் நடக்க தொடங்கியது. அவரை சந்திக்க ஜோசப்கல்லூரிக்கு பிளாரன்சுமேரி செல்வது உண்டு. அவரும் தினமும் விரும்பி அழைப்பது உண்டு.
இந்தநிலையில்தான் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி பிளாரன்சுமேரி கற்பு பறிபோனதாக கூறப்படும் நாள். வழக்கமாக இருவரும் சந்திக்கும் அதே கல்லூரி அறையில் தான் கற்பு பறிபோனதாக பிளாரன்சு மேரி கூறியுள்ளார்.
பாதிரியார் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் அவருக்கு தலைகனக்க தொடங்கியது. மயங்கி விழுந்தார். சிலமணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்தது. நடக்க கூடாதது நடந்து விட்டதாக அறிந்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் நடந்ததாக பிளாரன்சுமேரி கூறியுள்ளார். சிலநாள் கழித்து அவரது உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். வயிறு சற்று பெரிதாக இருப்பதை அறிந்தார். உடனே நம்பதகுந்த பெண் டாக்டர் ஒருவர் உதவியை நாடினார். கர்ப்பம் அடைந்து இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.தயவுசெய்து கல்யாணம் பண்ணி தொலைங்க பாதிரிமார்களே!

    என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்

    பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.

ரவி கருணாநாயக்கவின் கருத்தால் சபையில் நேற்று பெரும் அமளிதுமளி, மூன்று தடவைகள் ஒத்திவைப்பு

சபாபீடத்திலிருந்து அஸ்வர் எம்.பி. விடுத்த உத்தரவு தவறென உறுப்பினர்கள் கூச்சல் குழப்பம்
வெளிவிவகார அமைச்சின் குழுநிலை விவாதத்தில்

பிரதம நீதியரசருக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்

* ஆட்டோ சாரதிகள் பேரணி
* நாட்டை துண்டாடும் சதியை முறியடிக்குமாறு பலத்த கோ'ம்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஆட்டோ சாரதிகள் நேற்று கொழும்பில் பாரிய எதிர்ப்புப் பேரணி ஒன்றை

பிரதமரின் மகனுக்கு பாராளுமன்றத்தில் இடம்?


பிரதமர் தி.மு. ஜயரத்ன மருத்துவ விடுமுறையில் இருப்பதால் பாராளுமன்றத்தில் அவருக்கு பதிலாக அவரது மகன் அனுராத ஜயரத்ன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு தலைக்காதல் விவகாரம்: மன்னாரில் கடத்தப்பட்ட மாணவி பொலிஸாரின் அதிரடி நடிவடிக்கையினால் மீட்பு

மன்னாரில் பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் பாடசாலைக்கு முன் வைத்து கடத்திச் செல்லப்பட்ட நிலையில் பின்னர் மாலை 2.30 மணியளவில் மன்னார்


மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி : பங்களாதேஷ் அபார வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி ஏழு விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.


மன்னாரில் பாடசாலை சீருடையுடன் மாணவி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்
மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் இன்று மதியம் சிகப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்ற 4 இளைஞர்களினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டு துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு சந்தித்த மூன்று விழாக்கள்: ஜெயலலிதா உரை 
தமிழக சட்டப்பேரவையின் வைரவிழா பேரவை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.  இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.


என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட பாரதி,பிரபு உடல்கள்
மதுரை மருத்துவமனையில்!
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆல்வின் சுதன். இவர் கடந்த மாதம் 27-ந்தேதி வேம்பத்தூரில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது படுகொலை செய்யப்பட்டார்.
பல தேசிய தலைவர்களை உருவாக்கியது
தமிழக சட்டமன்றம்: பிரணாப் முகர்ஜி உரை
தமிழக சட்டப்பேரவை வைரவிழா இன்று சென்னை கோட்டையில் நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரை :
’’தமிழக சட்டசபை பழம்பெருமை கொண்டது. இங்கே

சர்வதேச நிலைப்பாடுகள், ஐ.நா. அறிக்கைகளை பரிசீலிக்காது அவற்றை நிராகரிப்பது நாட்டுக்கு பாதகமானது : சம்பந்தன் எம்.பி.

இலங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் நிலைப்பாடுகளையும் ஐ.நா.வின் அறிக்கைகளையும் எந்தவித பரிசீலனைக்கும் உட்படுத்தாதவகையில் அவற்றை முற்றுமுழுதாக நிராகரிப்பதானது


புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச ஆதரவு!– சுனந்த தேசப்பிரிய
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் என்று அழைக்கப்படும் அமைச்சர் விமல் வீரவன்ச, 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்துச்செய்யக் கோருவதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலரது விளக்கமறியல் நீடிப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் என்று கூறப்படுபவரை எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இன்று காலமானார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
இவர் கடந்த 1919ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி பஞ்சாப்பின் ஜீலம் பகுதியில் பிறந்தார்.


கேணல் ரமேஸ் படுகொலை விவகாரம்: அமெரிக்க நீதிமன்றத்தில் மகிந்தவை விடாது துரத்தும் வழக்கு
வத்சலாதேவி எதிர் மகிந்த ராஜபக்ச வழக்கு என வர்ணிக்கப்படும் கேணல் ரமேஸ் படுகொலையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கினை மேன்முறையீடு செய்வதற்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

விளம்பரம்

ad

ad