புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2023

உருத்திரபுரம் சிவன்கோவில் அகழ்வுப் பணிகளை இடைநிறுத்துவதாக அறிவிப்பு!

www.pungudutivuswiss.com
உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார்.

உருத்திரபுரம் சிவன் கோவில் மீது தொல்லியல் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ள அளவீட்டுப் பணிகளை இடைநிறுத்துவதாக தொல்லியல் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உறுதி அளித்துள்ளார்

கஜேந்திரனை தாக்கியுள்ளவிசாரணை நடத்தப்பட வேண்டும்

www.pungudutivuswiss.com
தையிட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கே பொலிஸார் செயற்பட்ட விதம்  முறையற்றது. இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

தையிட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அங்கே பொலிஸார் செயற்பட்ட விதம் முறையற்றது. இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்

3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 96 அலைபேசிகளை சட்ட விரோதமாக கட்டுநாயக்க விமான நிலையம் ஊ டாக கொண்டுவந்த குற்றத்தை அலி சப்ரி ரஹீம் எம்.பி. ஏற்றுக்கொண்டார்

www.pungudutivuswiss.com

”3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 96 அலைபேசிகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி.  க்கு ஆகக்குறைந்த தண்டம் விதிக்கப்பட்டது ஏன்? புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக இருக்கும் அவரின் பதவி பறிக்கப்படுமா ?”என எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

”3.5 கிலோகிராம் தங்கம் மற்றும் 96 அலைபேசிகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த குற்றத்தை ஏற்றுக்கொண்ட அலி சப்ரி ரஹீம் எம்.பி. க்கு ஆகக்குறைந்த தண்டம் விதிக்கப்பட்டது ஏன்? புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவராக இருக்கும் அவரின் பதவி பறிக்கப்படுமா ?”என எதிர் கட்சியினர் கேள்வி எழுப்பினர்

ad

ad