புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மார்., 2023

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிறது இலங்கை குறித்த முக்கிய அமர்வு!

www.pungudutivuswiss.com


ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் இன்று ஆரம்பமாகி, நாளைய தினமும் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின்கீழ் இயங்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் தொடர்பான மனித உரிமைகள் மீளாய்வுக்குழுவின் இலங்கை தொடர்பான 6 ஆவது மீளாய்வுக்கூட்டம் இன்று ஆரம்பமாகி, நாளைய தினமும் நடைபெறவுள்ளது

உண்மை கண்டறியும் பொறிமுறைக்கு நாடளாவிய கலந்துரையாடல் அவசியம்!

www.pungudutivuswiss.com


காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளக நீதிப்பொறிமுறைகள் தற்போது அவசியமற்றவையாக மாறியிருப்பதுடன் அவை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன. எனவே பொறுப்புக்கூறல் சார்ந்த பொறிமுறைகளை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துவதுடன் உண்மையைக் கண்டறிவதற்கான புதிய பொறிமுறையானது நாடளாவிய ரீதியிலான விரிவான கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளக நீதிப்பொறிமுறைகள் தற்போது அவசியமற்றவையாக மாறியிருப்பதுடன் அவை பாதிக்கப்பட்ட தரப்பினரின் நம்பிக்கையை இழந்திருக்கின்றன. எனவே பொறுப்புக்கூறல்

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி சுட்டுக்கொலை!

www.pungudutivuswiss.com


கேகாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   33 வயதான கைதி ஒருவரே இவ்வாறு சிறைச்சாலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கேகாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 33 வயதான கைதி ஒருவரே இவ்வாறு சிறைச்சாலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தொடர்பான கருத்தினால் நாடாளுமன்றில் வெடித்தது சர்ச்சை

www.pungudutivuswiss.com

ரேசில் கால்பந்து வீரர் நெய்மாருக்கு ஆபரேஷன்

www.pungudutivuswiss.com 
பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாருக்கு ஆபரேஷன் நடக்க இருக்கிறது. பாரீஸ், 
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார், பாரீஸ் செயின்ட் ஜெ

அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்ற கிளிநொச்சி பெண்ணை காணவில்லை

www.pungudutivuswiss.com


அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல் 
போயுள்ளதாக அவரது கணவர் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள

தொடர்ந்து சரியும் அமெரிக்க டொலர் மதிப்பு

www.pungudutivuswiss.com


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபாய் 335.75 ஆக இருக்கின்றது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபாய் 335.75 ஆக இருக்கின்றது

வவுனியாவில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் சடலங்களாக மீட்பு!

www.pungudutivuswiss.com



வவுனியா குட்செட்வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா குட்செட்வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளன

ஏப்ரல் 25இல் உள்ளூராட்சித் தேர்தல்

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது, ஆணைக்குழு இன்று நடத்திய கூட்டத்துக்குப் பின்னர் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது, ஆணைக்குழு இன்று நடத்திய கூட்டத்துக்குப் பின்னர் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ad

ad