வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் புறக்கணிப்பட்டு திட்டமிட்ட சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று வடக்கு – கிழக்கு ஆயர் மன்றத்தினர், சுவிட்ஸர்லாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளனர் |
-
11 நவ., 2021
சுவிஸ் தூதுவரிடம் ஆயர்கள் முறையிட்டது என்ன?
சீரற்ற காலநிலையால் 20 பேர் பலி - 60 ஆயிரம் பேர் பாதிப்பு!
நாட்டில் கடந்த இரு வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 60,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் |
சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பிக்கு கொரோனா
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அவர்க்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையை அடுத்தே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது |
மட்டக்களப்பு மாநகர சபையைக் குழப்பும ஆளுநர்!- மேயர், உறுப்பினர்கள் போராட்டம்.
மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு, மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன் தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. எனினும், துறைசார் உத்தியோகத்தர்கள் சபைக்கு சமூகமளிக்காமை மற்றும் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்படாமையை சுட்டிக்காட்டி, சபை அமர்வை மேயர் ஒத்திவைத்தார். இதனால், மட்டக்களப்பு மாநகர சபையின் செயற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் குழப்புவதாகத் தெரிவித்து, சபை உறுப்பினர்கள் சபையினுள் போராட்டத்தை முன்னெடுத்தனர் |