துபாயில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற துபாய் போயிங் 737 விமானம் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டவ் நகரில் தரையிறங்கும்போது பனிமூட்டத்தால் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சிக்கிய விமான பயணிகள் மற்றும் ஊழியர்களில் 61 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் பலர் பலியாகியிருக்கலாம் ன் என அஞ்சப்படுகிறது.